Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 11:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 11 லேவியராகமம் 11:37

லேவியராகமம் 11:37
மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

Tamil Indian Revised Version
மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

Tamil Easy Reading Version
தீட்டான மிருகங்களின் செத்த உடலானது விதைகளின் மேல் விழுந்தால் அவை தீட்டாகாது.

திருவிவிலியம்
விதைக்கிற தானியத்தின் மீது அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று.

Leviticus 11:36Leviticus 11Leviticus 11:38

King James Version (KJV)
And if any part of their carcass fall upon any sowing seed which is to be sown, it shall be clean.

American Standard Version (ASV)
And if `aught’ of their carcass fall upon any sowing seed which is to be sown, it is clean.

Bible in Basic English (BBE)
If any part of the dead body of one of these gets on to any seed for planting, it is clean;

Darby English Bible (DBY)
And if any part of their carcase fall upon any sowing-seed which is to be sown, it shall be clean;

Webster’s Bible (WBT)
And if any part of their carcass shall fall upon any sowing-seed which is to be sown, it shall be clean.

World English Bible (WEB)
If part of their carcass falls on any sowing seed which is to be sown, it is clean.

Young’s Literal Translation (YLT)
and when `any’ of their carcase falleth on any sown seed which is sown — it `is’ clean;

லேவியராகமம் Leviticus 11:37
மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
And if any part of their carcass fall upon any sowing seed which is to be sown, it shall be clean.

וְכִ֤יwĕkîveh-HEE
יִפֹּל֙yippōlyee-POLE
מִנִּבְלָתָ֔םminniblātāmmee-neev-la-TAHM
עַלʿalal
כָּלkālkahl
זֶ֥רַעzeraʿZEH-ra
זֵר֖וּעַzērûaʿzay-ROO-ah
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יִזָּרֵ֑עַyizzārēaʿyee-za-RAY-ah
טָה֖וֹרṭāhôrta-HORE
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

1 Corinthians 15:37
நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.

1 Peter 1:23
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

1 John 3:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

1 John 5:18
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.


Tags மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால் அது தீட்டுப்படாது
லேவியராகமம் 11:37 Concordance லேவியராகமம் 11:37 Interlinear லேவியராகமம் 11:37 Image