யோவேல் 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.
Tamil Indian Revised Version
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்.
Tamil Easy Reading Version
சீயோனில் எக்காளம் ஊதுங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். ஒரு உபவாச காலத்துக்காகக் கூப்பிடுங்கள்.
திருவிவிலியம்
⁽சீயோனில் எக்காளம் ஊதி␢ எச்சரியுங்கள்;␢ புனிதமான உண்ணா நோன்புக்கென␢ நாள் குறியுங்கள்;␢ வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.⁾
Title
கர்த்தரிடம் ஜெபியுங்கள்
King James Version (KJV)
Blow the trumpet in Zion, sanctify a fast, call a solemn assembly:
American Standard Version (ASV)
Blow the trumpet in Zion, sanctify a fast, call a solemn assembly;
Bible in Basic English (BBE)
Let a horn be sounded in Zion, let a time be fixed for going without food, have a holy meeting:
Darby English Bible (DBY)
Blow the trumpet in Zion, hallow a fast, proclaim a solemn assembly;
World English Bible (WEB)
Blow the trumpet in Zion! Sanctify a fast. Call a solemn assembly.
Young’s Literal Translation (YLT)
Blow ye a trumpet in Zion, Sanctify a fast — proclaim a restraint.
யோவேல் Joel 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.
Blow the trumpet in Zion, sanctify a fast, call a solemn assembly:
| תִּקְע֥וּ | tiqʿû | teek-OO | |
| שׁוֹפָ֖ר | šôpār | shoh-FAHR | |
| בְּצִיּ֑וֹן | bĕṣiyyôn | beh-TSEE-yone | |
| קַדְּשׁוּ | qaddĕšû | ka-deh-SHOO | |
| צ֖וֹם | ṣôm | tsome | |
| קִרְא֥וּ | qirʾû | keer-OO | |
| עֲצָרָֽה׃ | ʿăṣārâ | uh-tsa-RA |
இணை வசனம்
Joel 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
Joel 2:1
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
Numbers 10:3
அவைகளை ஊதும்போது, சபையாரெல்லாரும் ஆசரிப்புக் கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
2 Kings 10:20
பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.
Jeremiah 36:9
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிலிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது.
1 Kings 21:9
அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
1 Kings 21:12
அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.
Tags சீயோனிலே எக்காளம் ஊதுங்கள் பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள் விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்
யோவேல் 2:15 Concordance யோவேல் 2:15 Interlinear யோவேல் 2:15 Image