Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 3:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 3 யோபு 3:23

யோபு 3:23
தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?

Tamil Indian Revised Version
தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார். அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார்.

திருவிவிலியம்
⁽எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,␢ எவரைச் சுற்றிலும் கடவுள்␢ தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,␢ அவருக்கு ஒளியால் என்ன பயன்?⁾

Job 3:22Job 3Job 3:24

King James Version (KJV)
Why is light given to a man whose way is hid, and whom God hath hedged in?

American Standard Version (ASV)
`Why is light given’ to a man whose way is hid, And whom God hath hedged in?

Bible in Basic English (BBE)
To a man whose way is veiled, and who is shut in by God?

Darby English Bible (DBY)
To the man whose way is hidden, and whom +God hath hedged in?

Webster’s Bible (WBT)
Why is light given to a man whose way is hid, and whom God hath hedged in?

World English Bible (WEB)
Why is light given to a man whose way is hid, Whom God has hedged in?

Young’s Literal Translation (YLT)
To a man whose way hath been hidden, And whom God doth shut up?

யோபு Job 3:23
தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
Why is light given to a man whose way is hid, and whom God hath hedged in?

לְ֭גֶבֶרlĕgeberLEH-ɡeh-ver
אֲשֶׁרʾăšeruh-SHER
דַּרְכּ֣וֹdarkôdahr-KOH
נִסְתָּ֑רָהnistārânees-TA-ra
וַיָּ֖סֶךְwayyāsekva-YA-sek
אֱל֣וֹהַּʾĕlôahay-LOH-ah
בַּֽעֲדֽוֹ׃baʿădôBA-uh-DOH

இணை வசனம்

Job 19:8
நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.

Lamentations 3:7
நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

Isaiah 40:27
யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?

Hosea 2:6
ஆகையால், இதோ, நான் உன்வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக் கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.

Lamentations 3:9
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

Psalm 88:8
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.

Psalm 31:8
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

Job 19:12
அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.

Job 19:6
தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.

Job 12:14
இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.


Tags தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன
யோபு 3:23 Concordance யோபு 3:23 Interlinear யோபு 3:23 Image