Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 14:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 14 யோபு 14:22

யோபு 14:22
அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.

Tamil Indian Revised Version
அவனுடைய உடல் அவனிலிருக்கும்வரை அதற்கு வியாதியிருக்கும்; அவனுடைய ஆத்துமா அவனுக்குள்ளிருக்கும்வரை அதற்குத் துக்கமுண்டு என்றான்.

Tamil Easy Reading Version
அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான், அவன் தனக்காக மட்டுமே உரக்க அழுகிறான்” என்றான்.

திருவிவிலியம்
⁽அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;␢ அவன் புலம்புவது தன் பொருட்டே.⁾

Job 14:21Job 14

King James Version (KJV)
But his flesh upon him shall have pain, and his soul within him shall mourn.

American Standard Version (ASV)
But his flesh upon him hath pain, And his soul within him mourneth.

Bible in Basic English (BBE)
Only his flesh still has pain, and his soul is sad.

Darby English Bible (DBY)
But his flesh hath pain for himself alone, and his soul mourneth for himself.

Webster’s Bible (WBT)
But his flesh upon him shall have pain, and his soul within him shall mourn.

World English Bible (WEB)
But his flesh on him has pain; His soul within him mourns.”

Young’s Literal Translation (YLT)
Only — his flesh for him is pained, And his soul for him doth mourn.’

யோபு Job 14:22
அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.
But his flesh upon him shall have pain, and his soul within him shall mourn.

אַךְʾakak
בְּ֭שָׂרוֹbĕśārôBEH-sa-roh
עָלָ֣יוʿālāywah-LAV
יִכְאָ֑בyikʾābyeek-AV
וְ֝נַפְשׁ֗וֹwĕnapšôVEH-nahf-SHOH
עָלָ֥יוʿālāywah-LAV
תֶּאֱבָֽל׃teʾĕbālteh-ay-VAHL

இணை வசனம்

Job 19:20
என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.

Job 19:22
தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?

Job 19:26
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.

Job 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.

Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

Luke 16:23
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.


Tags அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும் அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்
யோபு 14:22 Concordance யோபு 14:22 Interlinear யோபு 14:22 Image