யோபு 14:21
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரமாட்டான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனிக்கமாட்டான்.
Tamil Easy Reading Version
அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான். அவன் மகன்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான்.
திருவிவிலியம்
⁽புதல்வர்கள் புகழ்பெறினும்␢ அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்␢ அதை அவன் கண்டான் இல்லை.⁾
King James Version (KJV)
His sons come to honour, and he knoweth it not; and they are brought low, but he perceiveth it not of them.
American Standard Version (ASV)
His sons come to honor, and he knoweth it not; And they are brought low, but he perceiveth it not of them.
Bible in Basic English (BBE)
His sons come to honour, and he has no knowledge of it; they are made low, but he is not conscious of it.
Darby English Bible (DBY)
His sons come to honour, and he knoweth it not; and they are brought low, and he perceiveth it not.
Webster’s Bible (WBT)
His sons come to honor, and he knoweth it not; and they are brought low, but he perceiveth it not of them.
World English Bible (WEB)
His sons come to honor, and he doesn’t know it; They are brought low, but he doesn’t perceive it of them.
Young’s Literal Translation (YLT)
Honoured are his sons, and he knoweth not; And they are little, and he attendeth not to them.
யோபு Job 14:21
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
His sons come to honour, and he knoweth it not; and they are brought low, but he perceiveth it not of them.
| His sons | בָ֭נָיו | bānāyw | VA-nav |
| come to honour, | יִכְבְּד֣וּ | yikbĕdû | yeek-beh-DOO |
| and he knoweth | יֵדָ֑ע | yēdāʿ | yay-DA |
| it not; | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| and they are brought low, | וְ֝יִצְעֲר֗וּ | wĕyiṣʿărû | VEH-yeets-uh-ROO |
| but he perceiveth | יָבִ֥ין | yābîn | ya-VEEN |
| it not | וְֽלֹא | wĕlōʾ | VEH-loh |
| of them. | לָֽמוֹ׃ | lāmô | LA-moh |
இணை வசனம்
Ecclesiastes 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
Isaiah 63:16
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
1 Samuel 4:20
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
Psalm 39:6
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.
Ecclesiastes 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.
Isaiah 39:7
நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tags அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான் அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்
யோபு 14:21 Concordance யோபு 14:21 Interlinear யோபு 14:21 Image