Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 12:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 12 யோபு 12:18

யோபு 12:18
அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.

Tamil Indian Revised Version
அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார்.

Tamil Easy Reading Version
அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும், ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார்.

திருவிவிலியம்
⁽அரசர்களின் அரைக்கச்சையை␢ அவிழ்க்கின்றார்;␢ அவர்களின் இடையில்␢ கந்தையைக் கட்டுகின்றார்;⁾

Job 12:17Job 12Job 12:19

King James Version (KJV)
He looseth the bond of kings, and girdeth their loins with a girdle.

American Standard Version (ASV)
He looseth the bond of kings, And he bindeth their loins with a girdle.

Bible in Basic English (BBE)
He undoes the chains of kings, and puts his band on them;

Darby English Bible (DBY)
He weakeneth the government of kings, and bindeth their loins with a fetter;

Webster’s Bible (WBT)
He looseth the bond of kings, and girdeth their loins with a girdle.

World English Bible (WEB)
He loosens the bond of kings, He binds their loins with a belt.

Young’s Literal Translation (YLT)
The bands of kings He hath opened, And He bindeth a girdle on their loins.

யோபு Job 12:18
அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
He looseth the bond of kings, and girdeth their loins with a girdle.

מוּסַ֣רmûsarmoo-SAHR
מְלָכִ֣יםmĕlākîmmeh-la-HEEM
פִּתֵּ֑חַpittēaḥpee-TAY-ak
וַיֶּאְסֹ֥רwayyeʾsōrva-yeh-SORE
אֵ֝ז֗וֹרʾēzôrA-ZORE
בְּמָתְנֵיהֶֽם׃bĕmotnêhembeh-mote-nay-HEM

இணை வசனம்

Psalm 116:16
கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

Daniel 2:21
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

2 Chronicles 33:11
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

Jeremiah 52:31
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

Revelation 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.


Tags அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்
யோபு 12:18 Concordance யோபு 12:18 Interlinear யோபு 12:18 Image