Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 41:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 41 எரேமியா 41:9

எரேமியா 41:9
இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

Tamil Indian Revised Version
இஸ்மவேல் கெதலியாவிற்காக வெட்டின மனிதருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்காக உண்டாக்கின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் வெட்டப்பட்டப் பிரேதங்களால் நிரப்பினான்.

Tamil Easy Reading Version
(அந்த அகழி மிகப் பெரியது. இது ஆசா என்னும் யூதா அரசனால் கட்டப்பட்டது. ஆசா அரசன் இந்த அகழியைக் கட்டினான். எனவே போர்க் காலங்களில் அதில் தண்ணீர் இருக்கும். இஸ்ரவேல் அரசனான பாஷாவிடமிருந்து நகரத்தைக் காப்பாற்ற இதனைச் செய்தான். இது நிரம்பும்வரை இஸ்மவேல் மரித்த உடல்களைப் போட்டான்.)

திருவிவிலியம்
நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கெதலியாவை முன்னிட்டுக் கொன்று குவித்த மனிதர்களின் பிணங்கள் எல்லாவற்றையும் ஒரு நிலவறைக்குள் தள்ளி அதை நிரப்பினான். அது இஸ்ரயேல் அரசன் பாசாவினின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அரசன் ஆசா வெட்டியிருந்ததாகும்.

Jeremiah 41:8Jeremiah 41Jeremiah 41:10

King James Version (KJV)
Now the pit wherein Ishmael had cast all the dead bodies of the men, whom he had slain because of Gedaliah, was it which Asa the king had made for fear of Baasha king of Israel: and Ishmael the son of Nethaniah filled it with them that were slain.

American Standard Version (ASV)
Now the pit wherein Ishmael cast all the dead bodies of the men whom he had slain, by the side of Gedaliah (the same was that which Asa the king had made for fear of Baasha king of Israel,) Ishmael the son of Nethaniah filled it with them that were slain.

Bible in Basic English (BBE)
Now the hole into which Ishmael had put the dead bodies of the men whom he had put to death, was the great hole which Asa the king had made for fear of Baasha, king of Israel: and Ishmael, the son of Nethaniah, made it full of the bodies of those who had been put to death.

Darby English Bible (DBY)
And the pit into which Ishmael had cast all the dead bodies of the men whom he had slain by the side of Gedaliah was the one which Asa the king had made for fear of Baasha king of Israel: Ishmael the son of Nethaniah filled it with the slain.

World English Bible (WEB)
Now the pit in which Ishmael cast all the dead bodies of the men whom he had killed, by the side of Gedaliah (the same was who which Asa the king had made for fear of Baasha king of Israel), Ishmael the son of Nethaniah filled it with those who were killed.

Young’s Literal Translation (YLT)
And the pit whither Ishmael hath cast all the carcases of the men whom he hath smitten along with Gedaliah, is that which the king Asa made because of Baasha king of Israel — it hath Ishmael son of Nethaniah filled with the pierced.

எரேமியா Jeremiah 41:9
இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.
Now the pit wherein Ishmael had cast all the dead bodies of the men, whom he had slain because of Gedaliah, was it which Asa the king had made for fear of Baasha king of Israel: and Ishmael the son of Nethaniah filled it with them that were slain.

and
them
that
וְהַבּ֗וֹרwĕhabbôrveh-HA-bore
were
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
was
הִשְׁלִ֨יךְhišlîkheesh-LEEK
Now
שָׁ֤םšāmshahm
pit
the
יִשְׁמָעֵאל֙yišmāʿēlyeesh-ma-ALE
wherein
אֵ֣ת׀ʾētate
had
כָּלkālkahl
cast

Ishmael
פִּגְרֵ֣יpigrêpeeɡ-RAY

all
dead
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
the
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
bodies
the
of
הִכָּה֙hikkāhhee-KA
men,
בְּיַדbĕyadbeh-YAHD
whom
had
גְּדַלְיָ֔הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
slain
he
ה֗וּאhûʾhoo
because
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
Gedaliah,
עָשָׂה֙ʿāśāhah-SA
of
it
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
which
had
אָסָ֔אʾāsāʾah-SA
made
the
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
king
Asa
בַּעְשָׁ֣אbaʿšāʾba-SHA
for
מֶֽלֶךְmelekMEH-lek
fear
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
Baasha
king
אֹת֗וֹʾōtôoh-TOH
Israel:
of
מִלֵּ֛אmillēʾmee-LAY
filled
Ishmael
יִשְׁמָעֵ֥אלyišmāʿēlyeesh-ma-ALE
son
בֶּןbenben
the
Nethaniah
of
it
with
slain.
נְתַנְיָ֖הוּnĕtanyāhûneh-tahn-YA-hoo
חֲלָלִֽים׃ḥălālîmhuh-la-LEEM


Tags இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில் ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்
எரேமியா 41:9 Concordance எரேமியா 41:9 Interlinear எரேமியா 41:9 Image