Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 30:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 30 எரேமியா 30:20

எரேமியா 30:20
அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின அனைவரையும் தண்டிப்பேன்.

Tamil Easy Reading Version
யாக்கோபுவின் குடும்பம் முன்பு இஸ்ரவேல் குடும்பம் இருந்ததுபோல ஆகும். நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவை பலமுள்ளதாக்குவேன். அவர்களைப் புண்படுத்தியவர்களை நான் தண்டிப்பேன்.

திருவிவிலியம்
⁽அவர்களுடைய பிள்ளைகள்␢ முன்புபோல் இருப்பர்;␢ அவர்களது கூட்டமைப்பு␢ என் திருமுன் நிலை நாட்டப்படும்;␢ அவர்களை ஒடுக்குவோர்␢ அனைவரையும் தண்டிப்பேன்.⁾

Jeremiah 30:19Jeremiah 30Jeremiah 30:21

King James Version (KJV)
Their children also shall be as aforetime, and their congregation shall be established before me, and I will punish all that oppress them.

American Standard Version (ASV)
Their children also shall be as aforetime, and their congregation shall be established before me; and I will punish all that oppress them.

Bible in Basic English (BBE)
And their children will be as they were in the old days, and the meeting of the people will have its place before me, and I will send punishment on all who are cruel to them.

Darby English Bible (DBY)
And their sons shall be as aforetime; and their assembly shall be established before me; and I will punish all that oppress them.

World English Bible (WEB)
Their children also shall be as before, and their congregation shall be established before me; and I will punish all who oppress them.

Young’s Literal Translation (YLT)
And his sons have been as aforetime, And his company before Me is established, And I have seen after all his oppressors.

எரேமியா Jeremiah 30:20
அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.
Their children also shall be as aforetime, and their congregation shall be established before me, and I will punish all that oppress them.

וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
בָנָיו֙bānāywva-nav
כְּקֶ֔דֶםkĕqedemkeh-KEH-dem
וַעֲדָת֖וֹwaʿădātôva-uh-da-TOH
לְפָנַ֣יlĕpānayleh-fa-NAI
תִּכּ֑וֹןtikkônTEE-kone
וּפָ֣קַדְתִּ֔יûpāqadtîoo-FA-kahd-TEE
עַ֖לʿalal
כָּלkālkahl
לֹחֲצָֽיו׃lōḥăṣāywloh-huh-TSAIV

இணை வசனம்

Jeremiah 50:33
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.

Jeremiah 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,

Jeremiah 30:16
ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

Jeremiah 2:3
இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 51:22
கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.

Isaiah 49:26
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 1:26
உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும் உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்ததுபோலவும் திரும்பக்கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்தியநகரம் என்றும் பெயர் பெறுவாய்.

Psalm 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

Psalm 102:18
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.

Psalm 90:16
உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

Genesis 17:5
இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

Isaiah 54:14
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.


Tags அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள் அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும் அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்
எரேமியா 30:20 Concordance எரேமியா 30:20 Interlinear எரேமியா 30:20 Image