Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 10 எரேமியா 10:11

எரேமியா 10:11
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராமல் அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
“அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள், ‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
⁽நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு;␢ விண்ணையும் மண்ணையும்␢ உருவாக்காத அந்தத் தெய்வங்கள்␢ மண்ணின் மீதும் விண்ணின் கீழும்␢ இல்லாதொழியும்.⁾

Jeremiah 10:10Jeremiah 10Jeremiah 10:12

King James Version (KJV)
Thus shall ye say unto them, The gods that have not made the heavens and the earth, even they shall perish from the earth, and from under these heavens.

American Standard Version (ASV)
Thus shall ye say unto them, The gods that have not made the heavens and the earth, these shall perish from the earth, and from under the heavens.

Bible in Basic English (BBE)
This is what you are to say to them: The gods who have not made the heavens and the earth will be cut off from the earth and from under the heavens.

Darby English Bible (DBY)
Thus shall ye say unto them: The gods that have not made the heavens and the earth, these shall perish from the earth, and from under the heavens.

World English Bible (WEB)
Thus shall you say to them, The gods that have not made the heavens and the earth, these shall perish from the earth, and from under the heavens.

Young’s Literal Translation (YLT)
Thus do ye say to them, The gods Who the heavens and earth have not made, They do perish from the earth, And from under these heavens.

எரேமியா Jeremiah 10:11
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
Thus shall ye say unto them, The gods that have not made the heavens and the earth, even they shall perish from the earth, and from under these heavens.

כִּדְנָה֙kidnāhkeed-NA
תֵּאמְר֣וּןtēʾmĕrûntay-meh-ROON
לְה֔וֹםlĕhômleh-HOME
אֱלָ֣הַיָּ֔אʾĕlāhayyāʾay-LA-ha-YA
דִּֽיdee
שְׁמַיָּ֥אšĕmayyāʾsheh-ma-YA
וְאַרְקָ֖אwĕʾarqāʾveh-ar-KA
לָ֣אlāʾla
עֲבַ֑דוּʿăbadûuh-VA-doo
יֵאבַ֧דוּyēʾbadûyay-VA-doo
מֵֽאַרְעָ֛אmēʾarʿāʾmay-ar-AH
וּמִןûminoo-MEEN
תְּח֥וֹתtĕḥôtteh-HOTE
שְׁמַיָּ֖אšĕmayyāʾsheh-ma-YA
אֵֽלֶּה׃ʾēlleA-leh

இணை வசனம்

Psalm 96:5
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.

Isaiah 2:18
விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.

Jeremiah 10:15
அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.

Zephaniah 2:11
கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.

Zechariah 13:2
அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும் அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 51:18
அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்..

Lamentations 3:66
கோபமாய் அவர்களைப் பின் தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.

Revelation 20:2
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.


Tags வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள் பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்
எரேமியா 10:11 Concordance எரேமியா 10:11 Interlinear எரேமியா 10:11 Image