ஓசியா 2:12
என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.
Tamil Indian Revised Version
என் நேசர்கள் எனக்குக் கொடுத்த கூலி என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சைச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாக்கிப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைச் சாப்பிடும்.
Tamil Easy Reading Version
நான் அவளது திராட்சைத்தோட்டங்களையும் அத்திமரங்களையும் அழிப்பேன். அவள், ‘எனது நேசர்கள் இவற்றை எனக்குக் கொடுத்தனர்’ என்பாள். ஆனால் நான் அவளது தோட்டத்தைக் காடாக்கும்படி செய்வேன். காட்டுமிருகங்கள் வந்து அவற்றைக் தின்னும்.
திருவிவிலியம்
⁽‘இவை என் காதலர் எனக்குக்␢ கூலியாகக் கொடுத்தவை’ என்று␢ அவள் சொல்லிக் கொண்ட␢ அவளுடைய␢ திராட்சைத் தோட்டங்களையும்,␢ அத்தி மரங்களையும் பாழாக்குவேன்;␢ அவற்றைக் காடாக்கிவிடுவேன்;␢ காட்டு விலங்குகளுக்கு␢ அவை இரையாகும்.⁾
King James Version (KJV)
And I will destroy her vines and her fig trees, whereof she hath said, These are my rewards that my lovers have given me: and I will make them a forest, and the beasts of the field shall eat them.
American Standard Version (ASV)
And I will lay waste her vines and her fig-trees, whereof she hath said, These are my hire that my lovers have given me; and I will make them a forest, and the beasts of the field shall eat them.
Bible in Basic English (BBE)
And I will make waste her vines and her fig-trees, of which she has said, These are the payments which my lovers have made to me; and I will make them a waste of trees, and the beasts of the field will take them for food.
Darby English Bible (DBY)
And I will make desolate her vine and her fig-tree, whereof she hath said, These are my rewards which my lovers have given me; and I will make them a forest, and the beasts of the field shall eat them.
World English Bible (WEB)
I will lay waste her vines and her fig trees, About which she has said, ‘These are my wages that my lovers have given me; And I will make them a forest,’ And the animals of the field shall eat them.
Young’s Literal Translation (YLT)
And made desolate her vine and her fig-tree, Of which she said, A gift they `are’ to me, That my lovers have given to me, And I have made them for a forest, And consumed them hath a beast of the field.
ஓசியா Hosea 2:12
என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.
And I will destroy her vines and her fig trees, whereof she hath said, These are my rewards that my lovers have given me: and I will make them a forest, and the beasts of the field shall eat them.
| וַהֲשִׁמֹּתִ֗י | wahăšimmōtî | va-huh-shee-moh-TEE | |
| גַּפְנָהּ֙ | gapnāh | ɡahf-NA | |
| וּתְאֵ֣נָתָ֔הּ | ûtĕʾēnātāh | oo-teh-A-na-TA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| אָמְרָ֗ה | ʾomrâ | ome-RA | |
| אֶתְנָ֥ה | ʾetnâ | et-NA | |
| הֵ֙מָּה֙ | hēmmāh | HAY-MA | |
| לִ֔י | lî | lee | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נָֽתְנוּ | nātĕnû | NA-teh-noo | |
| לִ֖י | lî | lee | |
| מְאַֽהֲבָ֑י | mĕʾahăbāy | meh-ah-huh-VAI | |
| וְשַׂמְתִּ֣ים | wĕśamtîm | veh-sahm-TEEM | |
| לְיַ֔עַר | lĕyaʿar | leh-YA-ar | |
| וַאֲכָלָ֖תַם | waʾăkālātam | va-uh-ha-LA-tahm | |
| חַיַּ֥ת | ḥayyat | ha-YAHT | |
| הַשָּׂדֶֽה׃ | haśśāde | ha-sa-DEH |
இணை வசனம்
Isaiah 7:23
அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.
Isaiah 5:5
இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.
Hosea 13:8
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல பட்சித்துப்போடுவேன், காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
Hosea 2:5
அவர்களுடைய தாய் சோரம்போனாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இலச்சையான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுமயிரையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என்நேசர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள்.
Micah 3:12
ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.
Hosea 9:1
இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்.
Jeremiah 26:18
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
Jeremiah 8:13
அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
Isaiah 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Isaiah 29:17
இன்னும் கொஞ்சக் காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
Psalm 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
Tags என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும் அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன் காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்
ஓசியா 2:12 Concordance ஓசியா 2:12 Interlinear ஓசியா 2:12 Image