ஓசியா 2:10
இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என்கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.
Tamil Indian Revised Version
இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.
Tamil Easy Reading Version
இப்பொழுது நான் அவளது ஆடைகளை நீக்குவேன். அவள் நிர்வாணமாவாள். எனவே அவளது நேசர்கள் அவளைப் பார்க்க முடியும். எவராலும் எனது அதிகாரத்திலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது.
திருவிவிலியம்
⁽இப்பொழுதே அவளுடைய␢ காதலர் கண்முன்␢ அவளது வெட்கக் கேட்டை␢ வெளிப்படுத்துவேன்;␢ என்னுடைய கையிலிருந்து␢ அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.⁾
King James Version (KJV)
And now will I discover her lewdness in the sight of her lovers, and none shall deliver her out of mine hand.
American Standard Version (ASV)
And now will I uncover her lewdness in the sight of her lovers, and none shall deliver her out of my hand.
Bible in Basic English (BBE)
And now I will make her shame clear before the eyes of her lovers, and no one will take her out of my hand.
Darby English Bible (DBY)
And now will I discover her impiety in the sight of her lovers, and none shall deliver her out of my hand.
World English Bible (WEB)
Now I will uncover her lewdness in the sight of her lovers, And no one will deliver her out of my hand.
Young’s Literal Translation (YLT)
And now do I reveal her dishonour before the eyes of her lovers, And none doth deliver her out of My hand.
ஓசியா Hosea 2:10
இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என்கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.
And now will I discover her lewdness in the sight of her lovers, and none shall deliver her out of mine hand.
| וְעַתָּ֛ה | wĕʿattâ | veh-ah-TA | |
| אֲגַלֶּ֥ה | ʾăgalle | uh-ɡa-LEH | |
| אֶת | ʾet | et | |
| נַבְלֻתָ֖הּ | nablutāh | nahv-loo-TA | |
| לְעֵינֵ֣י | lĕʿênê | leh-ay-NAY | |
| מְאַהֲבֶ֑יהָ | mĕʾahăbêhā | meh-ah-huh-VAY-ha | |
| וְאִ֖ישׁ | wĕʾîš | veh-EESH | |
| לֹֽא | lōʾ | loh | |
| יַצִּילֶ֥נָּה | yaṣṣîlennâ | ya-tsee-LEH-na | |
| מִיָּדִֽי׃ | miyyādî | mee-ya-DEE |
இணை வசனம்
Ezekiel 23:29
அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.
1 Corinthians 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
Luke 12:2
வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
Micah 5:8
யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பாரில்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.
Hosea 13:7
ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன்.
Hosea 5:13
எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
Hosea 2:3
இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்;
Ezekiel 16:36
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,
Jeremiah 13:26
உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை முகமட்டாக எடுத்துப்போடுவேன்.
Jeremiah 13:22
இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
Isaiah 3:17
ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
Proverbs 11:21
கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
Psalm 50:22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
Tags இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன் ஒருவரும் அவளை என்கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை
ஓசியா 2:10 Concordance ஓசியா 2:10 Interlinear ஓசியா 2:10 Image