Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:25

ஆதியாகமம் 26:25
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.

Tamil Indian Revised Version
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அந்த இடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் ஒரு கிணற்றை வெட்டினார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, ஈசாக்கு அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி கர்த்தரை தொழுதுக்கொண்டு அங்கேயே குடியேறினான். அவனது வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினர்.

திருவிவிலியம்
எனவே, ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவரது திருப்பெயரைப் போற்றினார்; அங்கே கூடாரம் அடித்துத் தங்கினார்.ஈசாக்கின் வேலைக்காரர் அங்கே ஒரு கிணறு வெட்டினர்.

Genesis 26:24Genesis 26Genesis 26:26

King James Version (KJV)
And he builded an altar there, and called upon the name of the LORD, and pitched his tent there: and there Isaac’s servants digged a well.

American Standard Version (ASV)
And he builded an altar there, and called upon the name of Jehovah, and pitched his tent there. And there Isaac’s servants digged a well.

Bible in Basic English (BBE)
Then he made an altar there, and gave worship to the name of the Lord, and he put up his tents there, and there his servants made a water-hole.

Darby English Bible (DBY)
And he built an altar there, and called upon the name of Jehovah. And he pitched his tent there; and there Isaac’s servants dug a well.

Webster’s Bible (WBT)
And he built an altar there, and called upon the name of the LORD, and pitched his tent there: and there Isaac’s servants digged a well.

World English Bible (WEB)
He built an altar there, and called on the name of Yahweh, and pitched his tent there. There Isaac’s servants dug a well.

Young’s Literal Translation (YLT)
and he buildeth there an altar, and preacheth in the name of Jehovah, and stretcheth out there his tent, and there Isaac’s servants dig a well.

ஆதியாகமம் Genesis 26:25
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
And he builded an altar there, and called upon the name of the LORD, and pitched his tent there: and there Isaac's servants digged a well.

וַיִּ֧בֶןwayyibenva-YEE-ven
שָׁ֣םšāmshahm
מִזְבֵּ֗חַmizbēaḥmeez-BAY-ak
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
בְּשֵׁ֣םbĕšēmbeh-SHAME
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַיֶּטwayyeṭva-YET
שָׁ֖םšāmshahm
אָֽהֳל֑וֹʾāhŏlôah-hoh-LOH
וַיִּכְרוּwayyikrûva-yeek-ROO
שָׁ֥םšāmshahm
עַבְדֵיʿabdêav-DAY
יִצְחָ֖קyiṣḥāqyeets-HAHK
בְּאֵֽר׃bĕʾērbeh-ARE

இணை வசனம்

Genesis 13:18
அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Psalm 116:17
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

Genesis 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Genesis 8:20
அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

Genesis 13:4
தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

Genesis 22:9
தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.

Genesis 33:20
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

Genesis 35:1
தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

Exodus 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,


Tags அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு அங்கே தன் கூடாரத்தைப் போட்டான் அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்
ஆதியாகமம் 26:25 Concordance ஆதியாகமம் 26:25 Interlinear ஆதியாகமம் 26:25 Image