ஆதியாகமம் 24:28
அந்தப் பெண் ஓடி, இந்தக்காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தான்.
Tamil Indian Revised Version
அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிவித்தாள்.
Tamil Easy Reading Version
பிறகு ரெபெக்காள் ஓடிப்போய் தன் குடும்பத்தாரிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள்.
திருவிவிலியம்
அந்த இளம்பெண் ஓடிச் சென்று தன் தாயின்வீட்டில் உள்ளோருக்கு இந்நிகழ்ச்சிகளைப்பற்றிக் கூறினார்.⒫
King James Version (KJV)
And the damsel ran, and told them of her mother’s house these things.
American Standard Version (ASV)
And the damsel ran, and told her mother’s house according to these words.
Bible in Basic English (BBE)
So the girl went running and took the news of these things to her mother’s house
Darby English Bible (DBY)
And the maiden ran and told these things to her mother’s house.
Webster’s Bible (WBT)
And the damsel ran, and told these things to her mother’s house.
World English Bible (WEB)
The young lady ran, and told her mother’s house about these words.
Young’s Literal Translation (YLT)
And the young person runneth, and declareth to the house of her mother according to these words.
ஆதியாகமம் Genesis 24:28
அந்தப் பெண் ஓடி, இந்தக்காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தான்.
And the damsel ran, and told them of her mother's house these things.
| And the damsel | וַתָּ֙רָץ֙ | wattārāṣ | va-TA-RAHTS |
| ran, | הַֽנַּעֲרָ֔ | hannaʿărā | ha-na-uh-RA |
| and told | וַתַּגֵּ֖ד | wattaggēd | va-ta-ɡADE |
| them of her mother's | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
| house | אִמָּ֑הּ | ʾimmāh | ee-MA |
| these | כַּדְּבָרִ֖ים | kaddĕbārîm | ka-deh-va-REEM |
| things. | הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
இணை வசனம்
Genesis 24:48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
Genesis 24:55
அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள்.
Genesis 24:67
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.
Genesis 31:33
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.
Tags அந்தப் பெண் ஓடி இந்தக்காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தான்
ஆதியாகமம் 24:28 Concordance ஆதியாகமம் 24:28 Interlinear ஆதியாகமம் 24:28 Image