Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:30

ஆதியாகமம் 21:30
அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் இந்தக் கிணறு தோண்டியதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு ஆபிரகாம், “என்னிடத்திலிருந்து நீ இவற்றை ஏற்றுக்கொண்டால், அது நான் இந்தக் கிணற்றைத் தோண்டியதற்கு அடையாளமாகும்” என்றான்.

திருவிவிலியம்
அவர், “இந்தக் கிணற்றைத் தோண்டியது நான்தான் என்பதற்குச் சான்றாக, நீர் இந்தப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்” என்றார்.

Genesis 21:29Genesis 21Genesis 21:31

King James Version (KJV)
And he said, For these seven ewe lambs shalt thou take of my hand, that they may be a witness unto me, that I have digged this well.

American Standard Version (ASV)
And he said, These seven ewe lambs shalt thou take of my hand, that it may be a witness unto me, that I have digged this well.

Bible in Basic English (BBE)
And he said, Take these seven lambs from me as a witness that I have made this water-hole.

Darby English Bible (DBY)
And he said, That thou take the seven ewe-lambs of my hand, that they may be a witness to me that I have dug this well.

Webster’s Bible (WBT)
And he said, For these seven ewe-lambs shalt thou take from my hand, that they may be a witness to me, that I have digged this well.

World English Bible (WEB)
He said, “You shall take these seven ewe lambs from my hand, that it may be a witness to me, that I have dug this well.”

Young’s Literal Translation (YLT)
And he saith, `For — the seven lambs thou dost accept from my hand, so that it becometh a witness for me that I have digged this well;’

ஆதியாகமம் Genesis 21:30
அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.
And he said, For these seven ewe lambs shalt thou take of my hand, that they may be a witness unto me, that I have digged this well.

וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
כִּ֚יkee
אֶתʾetet
שֶׁ֣בַעšebaʿSHEH-va
כְּבָשֹׂ֔תkĕbāśōtkeh-va-SOTE
תִּקַּ֖חtiqqaḥtee-KAHK
מִיָּדִ֑יmiyyādîmee-ya-DEE
בַּֽעֲבוּר֙baʿăbûrba-uh-VOOR
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
לִּ֣יlee
לְעֵדָ֔הlĕʿēdâleh-ay-DA
כִּ֥יkee
חָפַ֖רְתִּיḥāpartîha-FAHR-tee
אֶתʾetet
הַבְּאֵ֥רhabbĕʾērha-beh-ARE
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE

இணை வசனம்

Genesis 31:52
தீங்கு செய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.

Genesis 31:44
இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும் பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.

Joshua 22:27
கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லையென்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பலிபீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.

Joshua 24:27
எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக் கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக் கடவது என்று சொல்லி,


Tags அதற்கு அவன் நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்
ஆதியாகமம் 21:30 Concordance ஆதியாகமம் 21:30 Interlinear ஆதியாகமம் 21:30 Image