Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 2:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 2 ஆதியாகமம் 2:18

ஆதியாகமம் 2:18
பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

Tamil Indian Revised Version
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

Tamil Easy Reading Version
மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார்.

திருவிவிலியம்
பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.

Title
முதல் பெண்

Genesis 2:17Genesis 2Genesis 2:19

King James Version (KJV)
And the LORD God said, It is not good that the man should be alone; I will make him an help meet for him.

American Standard Version (ASV)
And Jehovah God said, It is not good that the man should be alone; I will make him a help meet for him.

Bible in Basic English (BBE)
And the Lord God said, It is not good for the man to be by himself: I will make one like himself as a help to him

Darby English Bible (DBY)
And Jehovah Elohim said, It is not good that Man should be alone; I will make him a helpmate, his like.

Webster’s Bible (WBT)
And the LORD God said, It is not good that the man should be alone: I will make him a help meet for him.

World English Bible (WEB)
Yahweh God said, “It is not good that the man should be alone; I will make him a helper suitable for him.”

Young’s Literal Translation (YLT)
And Jehovah God saith, `Not good for the man to be alone, I do make to him an helper — as his counterpart.’

ஆதியாகமம் Genesis 2:18
பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
And the LORD God said, It is not good that the man should be alone; I will make him an help meet for him.

וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
לֹאlōʾloh
ט֛וֹבṭôbtove
הֱי֥וֹתhĕyôthay-YOTE
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
אֶֽעֱשֶׂהּʾeʿĕśehEH-ay-seh
לּ֥וֹloh
עֵ֖זֶרʿēzerA-zer
כְּנֶגְדּֽוֹ׃kĕnegdôkeh-neɡ-DOH

இணை வசனம்

Ecclesiastes 4:9
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.

1 Corinthians 11:7
புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

Genesis 3:12
அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

1 Peter 3:7
அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.

Genesis 1:31
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

1 Timothy 2:11
ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

1 Corinthians 7:36
ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.

Ruth 3:1
பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

Proverbs 18:22
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.


Tags பின்பு தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
ஆதியாகமம் 2:18 Concordance ஆதியாகமம் 2:18 Interlinear ஆதியாகமம் 2:18 Image