Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 2 ஆதியாகமம் 2:16

ஆதியாகமம் 2:16
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

Tamil Indian Revised Version
தேவனாகிய கர்த்தர் மனிதனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்.

Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம்.

திருவிவிலியம்
ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.

Genesis 2:15Genesis 2Genesis 2:17

King James Version (KJV)
And the LORD God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:

American Standard Version (ASV)
And Jehovah God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:

Bible in Basic English (BBE)
And the Lord God gave the man orders, saying, You may freely take of the fruit of every tree of the garden:

Darby English Bible (DBY)
And Jehovah Elohim commanded Man, saying, Of every tree of the garden thou shalt freely eat;

Webster’s Bible (WBT)
And the LORD God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:

World English Bible (WEB)
Yahweh God commanded the man, saying, “Of every tree of the garden you may freely eat:

Young’s Literal Translation (YLT)
And Jehovah God layeth a charge on the man, saying, `Of every tree of the garden eating thou dost eat;

ஆதியாகமம் Genesis 2:16
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
And the LORD God commanded the man, saying, Of every tree of the garden thou mayest freely eat:

וַיְצַו֙wayṣawvai-TSAHV
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
עַלʿalal
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
מִכֹּ֥לmikkōlmee-KOLE
עֵֽץʿēṣayts
הַגָּ֖ןhaggānha-ɡAHN
אָכֹ֥לʾākōlah-HOLE
תֹּאכֵֽל׃tōʾkēltoh-HALE

இணை வசனம்

1 Samuel 15:22
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.

1 Timothy 6:17
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

Genesis 2:9
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.

Genesis 3:1
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

1 Timothy 4:4
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.


Tags தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்
ஆதியாகமம் 2:16 Concordance ஆதியாகமம் 2:16 Interlinear ஆதியாகமம் 2:16 Image