Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 35:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 35 எசேக்கியேல் 35:7

எசேக்கியேல் 35:7
நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,

Tamil Indian Revised Version
நான் சேயீர்மலையைப் பாழும் பாலைவன இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்பவர்கள் இல்லாதபடி அழியச்செய்து,

Tamil Easy Reading Version
நான் சேயீர் மலையைப் பாழான இடமாக்குவேன். அந்த நகரத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். அந்த நகரத்திற்குள் செல்ல விரும்பும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன்.

திருவிவிலியம்
சேயிர் மலையைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன். அதன் வழியாய்ச் செல்லும் போக்குவரத்தை நிறுத்துவேன்.

Ezekiel 35:6Ezekiel 35Ezekiel 35:8

King James Version (KJV)
Thus will I make mount Seir most desolate, and cut off from it him that passeth out and him that returneth.

American Standard Version (ASV)
Thus will I make mount Seir an astonishment and a desolation; and I will cut off from it him that passeth through and him that returneth.

Bible in Basic English (BBE)
And I will make Mount Seir a cause for wonder and a waste, cutting off from it all comings and goings.

Darby English Bible (DBY)
And I will make mount Seir a desolation and an astonishment, and cut off from it him that passeth out and him that returneth;

World English Bible (WEB)
Thus will I make Mount Seir an astonishment and a desolation; and I will cut off from it him who passes through and him who returns.

Young’s Literal Translation (YLT)
And I have given mount Seir for a desolation and an astonishment, And have cut off from it him who is passing over and him who is returning,

எசேக்கியேல் Ezekiel 35:7
நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,
Thus will I make mount Seir most desolate, and cut off from it him that passeth out and him that returneth.

וְנָֽתַתִּי֙wĕnātattiyveh-na-ta-TEE
אֶתʾetet
הַ֣רharhahr
שֵׂעִ֔ירśēʿîrsay-EER
לְשִֽׁמְמָ֖הlĕšimĕmâleh-shee-meh-MA
וּשְׁמָמָ֑הûšĕmāmâoo-sheh-ma-MA
וְהִכְרַתִּ֥יwĕhikrattîveh-heek-ra-TEE
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
עֹבֵ֥רʿōbēroh-VARE
וָשָֽׁב׃wāšābva-SHAHV

இணை வசனம்

Ezekiel 29:11
மனுஷனுடைய கால் அதைக்கடப்பதுமில்லை மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும்.

Ezekiel 35:3
அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

Judges 5:6
ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.

2 Chronicles 15:5
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

Ezekiel 33:28
நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க் கிடக்கும்.

Ezekiel 35:9
நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.


Tags நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து
எசேக்கியேல் 35:7 Concordance எசேக்கியேல் 35:7 Interlinear எசேக்கியேல் 35:7 Image