எசேக்கியேல் 23:31
உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன்.
Tamil Indian Revised Version
உன்னுடைய சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன்னுடைய கையிலே கொடுப்பேன்.
Tamil Easy Reading Version
நீ உன் அக்காவைப் பின்பற்றி அவளைப் போன்று வாழ்ந்தாய். நீயே அவளுடைய விஷக் கோப்பையை எடுத்து உனது கைகளில் பிடித்துக்கொண்டாய். உனது தண்டனைக்கு நீயே காரணம் ஆனாய்.”
திருவிவிலியம்
உன் தமக்கையின் வழியிலேயே நீயும் சென்றாய்.⁽எனவே, அவள் குடித்த கிண்ணத்தை␢ உன் கையில் தருவேன்.⁾
King James Version (KJV)
Thou hast walked in the way of thy sister; therefore will I give her cup into thine hand.
American Standard Version (ASV)
Thou hast walked in the way of thy sister; therefore will I give her cup into thy hand.
Bible in Basic English (BBE)
You have gone in the way of your sister; and I will give her cup into your hand.
Darby English Bible (DBY)
Thou hast walked in the way of thy sister; and I have given her cup into thy hand.
World English Bible (WEB)
You have walked in the way of your sister; therefore will I give her cup into your hand.
Young’s Literal Translation (YLT)
In the way of thy sister thou hast walked, And I have given her cup into thy hand.
எசேக்கியேல் Ezekiel 23:31
உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன்.
Thou hast walked in the way of thy sister; therefore will I give her cup into thine hand.
| בְּדֶ֥רֶךְ | bĕderek | beh-DEH-rek | |
| אֲחוֹתֵ֖ךְ | ʾăḥôtēk | uh-hoh-TAKE | |
| הָלָ֑כְתְּ | hālākĕt | ha-LA-het | |
| וְנָתַתִּ֥י | wĕnātattî | veh-na-ta-TEE | |
| כוֹסָ֖הּ | kôsāh | hoh-SA | |
| בְּיָדֵֽךְ׃ | bĕyādēk | beh-ya-DAKE |
இணை வசனம்
2 Kings 21:13
எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.
Jeremiah 7:14
என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.
Jeremiah 3:8
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
Jeremiah 25:15
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,
Ezekiel 16:47
ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.
Ezekiel 23:13
அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில்போனார்களென்றும் கண்டேன்.
Daniel 9:12
எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.
Tags உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய் ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன்
எசேக்கியேல் 23:31 Concordance எசேக்கியேல் 23:31 Interlinear எசேக்கியேல் 23:31 Image