Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:12

எசேக்கியேல் 23:12
மகா அலங்கார உடுப்புள்ள தரும் அதிபதிகளும், குதிரைகள் ஏறுகிற வீரரும், செளந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.

Tamil Indian Revised Version
மகா அலங்கார உடுப்புள்ள தலைவர்களும், அதிபதிகளும், குதிரை வீரரும், அழகுமுள்ள வாலிபர்களுமான அருகிலுள்ள தேசத்தாராகிய அசீரியர்களின்மேல் ஆசைக்கொண்டாள்.

Tamil Easy Reading Version
அவள் அசீரியத் தலைவர்களையும், அதிகாரிகளையும் விரும்பினாள். அவள் நீலவண்ணச் சீருடையில் குதிரையில் சவாரி செய்துவரும் இளம் வீரர்களை விரும்பினாள். அவர்கள் அனைவரும் விரும்பத்தக்க இளம் ஆண்கள்.

திருவிவிலியம்
அவளும் ஆளுநர், படைத்தலைவர், பகட்டான ஆடை அணிந்த போர்வீரர், குதிரையேறிய வீரர் ஆகிய அழகிய இளைஞரான அசீரியர் மேல் காமுற்றாள்.

Ezekiel 23:11Ezekiel 23Ezekiel 23:13

King James Version (KJV)
She doted upon the Assyrians her neighbours, captains and rulers clothed most gorgeously, horsemen riding upon horses, all of them desirable young men.

American Standard Version (ASV)
She doted upon the Assyrians, governors and rulers, `her’ neighbors, clothed most gorgeously, horsemen riding upon horses, all of them desirable young men.

Bible in Basic English (BBE)
She was full of desire for the Assyrians, captains and rulers, her neighbours, clothed in blue, horsemen going on horses, all of them young men to be desired.

Darby English Bible (DBY)
She lusted after the children of Asshur [her] neighbours, governors and rulers, clothed most gorgeously, horsemen riding upon horses, all of them attractive young men.

World English Bible (WEB)
She doted on the Assyrians, governors and rulers, [her] neighbors, clothed most gorgeously, horsemen riding on horses, all of them desirable young men.

Young’s Literal Translation (YLT)
On sons of Asshur she hath doted, Governors and prefects, Neighbouring ones — clothed in perfection, Horsemen, riding on horses, Desirable young men all of them.

எசேக்கியேல் Ezekiel 23:12
மகா அலங்கார உடுப்புள்ள தரும் அதிபதிகளும், குதிரைகள் ஏறுகிற வீரரும், செளந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.
She doted upon the Assyrians her neighbours, captains and rulers clothed most gorgeously, horsemen riding upon horses, all of them desirable young men.

אֶלʾelel
בְּנֵי֩bĕnēybeh-NAY
אַשּׁ֨וּרʾaššûrAH-shoor
עָגָ֜בָהʿāgābâah-ɡA-va
פַּח֨וֹתpaḥôtpa-HOTE
וּסְגָנִ֤יםûsĕgānîmoo-seh-ɡa-NEEM
קְרֹבִים֙qĕrōbîmkeh-roh-VEEM
לְבֻשֵׁ֣יlĕbušêleh-voo-SHAY
מִכְל֔וֹלmiklôlmeek-LOLE
פָּרָשִׁ֖יםpārāšîmpa-ra-SHEEM
רֹכְבֵ֣יrōkĕbêroh-heh-VAY
סוּסִ֑יםsûsîmsoo-SEEM
בַּח֥וּרֵיbaḥûrêba-HOO-ray
חֶ֖מֶדḥemedHEH-med
כֻּלָּֽם׃kullāmkoo-LAHM

இணை வசனம்

2 Kings 16:7
ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;

2 Chronicles 28:16
அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.

Ezekiel 16:28
நீ திருப்தியடையாததினால் அசீரிய புத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை.

Ezekiel 23:5
அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.

Ezekiel 23:23
செளந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும் அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர் பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன்.


Tags மகா அலங்கார உடுப்புள்ள தரும் அதிபதிகளும் குதிரைகள் ஏறுகிற வீரரும் செளந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்
எசேக்கியேல் 23:12 Concordance எசேக்கியேல் 23:12 Interlinear எசேக்கியேல் 23:12 Image