யாத்திராகமம் 3:5
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
Tamil Easy Reading Version
அப்போது கர்த்தர், “பக்கத்தில் நெருங்காதே. உனது செருப்புகளைக் கழற்று. நீ பரிசுத்த பூமியில் நின்று கொண்டிருக்கிறாய்.
திருவிவிலியம்
அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில், நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார்.
King James Version (KJV)
And he said, Draw not nigh hither: put off thy shoes from off thy feet, for the place whereon thou standest is holy ground.
American Standard Version (ASV)
And he said, Draw not nigh hither: put off thy shoes from off thy feet, for the place whereon thou standest is holy ground.
Bible in Basic English (BBE)
And he said, Do not come near: take off your shoes from your feet, for the place where you are is holy.
Darby English Bible (DBY)
And he said, Draw not nigh hither: loose thy sandals from off thy feet, for the place whereon thou standest is holy ground.
Webster’s Bible (WBT)
And he said, Approach not hither: put off thy shoes from thy feet, for the place on which thou standest is holy ground.
World English Bible (WEB)
He said, “Don’t come close. Take off your sandals from off your feet, for the place you are standing on is holy ground.”
Young’s Literal Translation (YLT)
And He saith, `Come not near hither: cast thy shoes from off thy feet, for the place on which thou art standing is holy ground.’
யாத்திராகமம் Exodus 3:5
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
And he said, Draw not nigh hither: put off thy shoes from off thy feet, for the place whereon thou standest is holy ground.
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אַל | ʾal | al | |
| תִּקְרַ֣ב | tiqrab | teek-RAHV | |
| הֲלֹ֑ם | hălōm | huh-LOME | |
| שַׁל | šal | shahl | |
| נְעָלֶ֙יךָ֙ | nĕʿālêkā | neh-ah-LAY-HA | |
| מֵעַ֣ל | mēʿal | may-AL | |
| רַגְלֶ֔יךָ | raglêkā | rahɡ-LAY-ha | |
| כִּ֣י | kî | kee | |
| הַמָּק֗וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| אַתָּה֙ | ʾattāh | ah-TA | |
| עוֹמֵ֣ד | ʿômēd | oh-MADE | |
| עָלָ֔יו | ʿālāyw | ah-LAV | |
| אַדְמַת | ʾadmat | ad-MAHT | |
| קֹ֖דֶשׁ | qōdeš | KOH-desh | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
இணை வசனம்
Joshua 5:15
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
Acts 7:33
பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
Exodus 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
Ecclesiastes 5:1
நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
Genesis 28:16
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
Exodus 19:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
Leviticus 10:3
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.
Hebrews 12:20
ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.
Tags அப்பொழுது அவர் இங்கே கிட்டிச் சேராயாக உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்
யாத்திராகமம் 3:5 Concordance யாத்திராகமம் 3:5 Interlinear யாத்திராகமம் 3:5 Image