Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 9:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 9 எஸ்தர் 9:4

எஸ்தர் 9:4
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

Tamil Indian Revised Version
மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் பெரியவனாக இருந்தான்; அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவன் ஆனான்.

Tamil Easy Reading Version
அரசனது அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். அரசனது மாகாணங்களிலுள்ள அனைவரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும் மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான்.

திருவிவிலியம்
மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்களிலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.

Esther 9:3Esther 9Esther 9:5

King James Version (KJV)
For Mordecai was great in the king’s house, and his fame went out throughout all the provinces: for this man Mordecai waxed greater and greater.

American Standard Version (ASV)
For Mordecai was great in the king’s house, and his fame went forth throughout all the provinces; for the man Mordecai waxed greater and greater.

Bible in Basic English (BBE)
For Mordecai was great in the king’s house, and word of him went out through every part of the kingdom: for the man Mordecai became greater and greater.

Darby English Bible (DBY)
For Mordecai was great in the king’s house, and his fame went forth throughout the provinces; for the man Mordecai became continually greater.

Webster’s Bible (WBT)
For Mordecai was great in the king’s house, and his fame went out throughout all the provinces: for this man Mordecai became greater and greater.

World English Bible (WEB)
For Mordecai was great in the king’s house, and his fame went forth throughout all the provinces; for the man Mordecai grew greater and greater.

Young’s Literal Translation (YLT)
for great `is’ Mordecai in the house of the king, and his fame is going into all the provinces, for the man Mordecai is going on and becoming great.

எஸ்தர் Esther 9:4
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.
For Mordecai was great in the king's house, and his fame went out throughout all the provinces: for this man Mordecai waxed greater and greater.

כִּֽיkee
גָ֤דוֹלgādôlɡA-dole
מָרְדֳּכַי֙mordŏkaymore-doh-HA
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וְשָׁמְע֖וֹwĕšomʿôveh-shome-OH
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
בְּכָלbĕkālbeh-HAHL
הַמְּדִינ֑וֹתhammĕdînôtha-meh-dee-NOTE
כִּֽיkee
הָאִ֥ישׁhāʾîšha-EESH
מָרְדֳּכַ֖יmordŏkaymore-doh-HAI
הוֹלֵ֥ךְhôlēkhoh-LAKE
וְגָדֽוֹל׃wĕgādôlveh-ɡa-DOLE

இணை வசனம்

1 Chronicles 11:9
தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

2 Samuel 3:1
சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும்; நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.

Matthew 4:24
அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும் திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

Zephaniah 3:19
இதோ அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்.

Isaiah 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

Proverbs 4:18
நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

Psalm 18:43
ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.

Psalm 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

1 Chronicles 14:17
அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

1 Samuel 2:30
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Joshua 6:27
இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.


Tags மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான் அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்
எஸ்தர் 9:4 Concordance எஸ்தர் 9:4 Interlinear எஸ்தர் 9:4 Image