எஸ்தர் 2:22
இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.
Tamil Indian Revised Version
இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததால், அவன் அதை ராணியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்குச் சொன்னாள்.
Tamil Easy Reading Version
ஆனால், மொர்தெகாய் அவர்களது திட்டத்தை அறிந்துக்கொண்டு எஸ்தர் அரசியிடம் கூறினான். பிறகு, அரசி எஸ்தர் அதனை அரசனிடம் கூறினாள். அவள் இத்தீய திட்டத்தை அறிந்து சொன்னவன் மொர்தெகாய் என்றும் கூறினாள்.
திருவிவிலியம்
இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.
King James Version (KJV)
And the thing was known to Mordecai, who told it unto Esther the queen; and Esther certified the king thereof in Mordecai’s name.
American Standard Version (ASV)
And the thing became known to Mordecai, who showed it unto Esther the queen; and Esther told the king `thereof’ in Mordecai’s name.
Bible in Basic English (BBE)
And Mordecai, having knowledge of their purpose, sent word of it to Esther the queen; and Esther gave the news to the king in Mordecai’s name.
Darby English Bible (DBY)
And the thing became known to Mordecai, and he related it to Esther the queen, and Esther told it to the king in Mordecai’s name.
Webster’s Bible (WBT)
And the thing was known to Mordecai, who told it to Esther the queen; and Esther certified the king of it in Mordecai’s name.
World English Bible (WEB)
The thing became known to Mordecai, who shown it to Esther the queen; and Esther told the king [of it] in Mordecai’s name.
Young’s Literal Translation (YLT)
and the thing is known to Mordecai, and he declareth `it’ to Esther the queen, and Esther speaketh to the king in the name of Mordecai,
எஸ்தர் Esther 2:22
இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.
And the thing was known to Mordecai, who told it unto Esther the queen; and Esther certified the king thereof in Mordecai's name.
| וַיִּוָּדַ֤ע | wayyiwwādaʿ | va-yee-wa-DA | |
| הַדָּבָר֙ | haddābār | ha-da-VAHR | |
| לְמָרְדֳּכַ֔י | lĕmordŏkay | leh-more-doh-HAI | |
| וַיַּגֵּ֖ד | wayyaggēd | va-ya-ɡADE | |
| לְאֶסְתֵּ֣ר | lĕʾestēr | leh-es-TARE | |
| הַמַּלְכָּ֑ה | hammalkâ | ha-mahl-KA | |
| וַתֹּ֧אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| אֶסְתֵּ֛ר | ʾestēr | es-TARE | |
| לַמֶּ֖לֶךְ | lammelek | la-MEH-lek | |
| בְּשֵׁ֥ם | bĕšēm | beh-SHAME | |
| מָרְדֳּכָֽי׃ | mordŏkāy | more-doh-HAI |
இணை வசனம்
Esther 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.
Ecclesiastes 10:20
ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.
Acts 23:12
விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
Romans 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
Philippians 2:4
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.
Tags இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால் அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான் எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்
எஸ்தர் 2:22 Concordance எஸ்தர் 2:22 Interlinear எஸ்தர் 2:22 Image