Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 12:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 12 பிரசங்கி 12:3

பிரசங்கி 12:3
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,

Tamil Indian Revised Version
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதால் ஓய்ந்து, ஜன்னல் வழியாகப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,

Tamil Easy Reading Version
அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும். உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும். உனது பற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாத நிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது.

திருவிவிலியம்
வீட்டுக்காவலர்⒜ நடுக்கங்கொள்ள, வலியோர்⒝ தளர்வுறுமுன்னும், அரைப்போர்⒞ மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்⒟ ஒளி இழந்துபோகுமுன்னும்,

Ecclesiastes 12:2Ecclesiastes 12Ecclesiastes 12:4

King James Version (KJV)
In the day when the keepers of the house shall tremble, and the strong men shall bow themselves, and the grinders cease because they are few, and those that look out of the windows be darkened,

American Standard Version (ASV)
in the day when the keepers of the house shall tremble, and the strong men shall bow themselves, and the grinders cease because they are few, and those that look out of the windows shall be darkened,

Bible in Basic English (BBE)
In the day when the keepers of the house are shaking for fear, and the strong men are bent down, and the women who were crushing the grain are at rest because their number is small, and those looking out of the windows are unable to see;

Darby English Bible (DBY)
in the day when the keepers of the house tremble, and the strong men bow themselves, and the grinders cease because they are few, and those that look out of the windows are darkened,

World English Bible (WEB)
In the day when the keepers of the house shall tremble, And the strong men shall bow themselves, And the grinders cease because they are few, And those who look out of the windows are darkened,

Young’s Literal Translation (YLT)
In the day that keepers of the house tremble, And men of strength have bowed themselves, And grinders have ceased, because they have become few. And those looking out at the windows have become dim,

பிரசங்கி Ecclesiastes 12:3
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,
In the day when the keepers of the house shall tremble, and the strong men shall bow themselves, and the grinders cease because they are few, and those that look out of the windows be darkened,

In
the
day
בַּיּ֗וֹםbayyômBA-yome
tremble,
shall
keepers
שֶׁיָּזֻ֙עוּ֙šeyyāzuʿûsheh-ya-ZOO-OO
when
the
house
שֹׁמְרֵ֣יšōmĕrêshoh-meh-RAY
the
of
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
themselves,
bow
shall
וְהִֽתְעַוְּת֖וּwĕhitĕʿawwĕtûveh-hee-teh-ah-weh-TOO
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
strong
the
and
הֶחָ֑יִלheḥāyilheh-HA-yeel
cease
grinders
the
וּבָטְל֤וּûboṭlûoo-vote-LOO
and
הַטֹּֽחֲנוֹת֙haṭṭōḥănôtha-toh-huh-NOTE
because
כִּ֣יkee
they
are
few,
מִעֵ֔טוּmiʿēṭûmee-A-too
be
darkened,
those
look
out
וְחָשְׁכ֥וּwĕḥoškûveh-hohsh-HOO
and
that
of
הָרֹא֖וֹתhārōʾôtha-roh-OTE
the
windows
בָּאֲרֻבּֽוֹת׃bāʾărubbôtba-uh-roo-bote


Tags மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும் வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி பெலசாலிகள் கூனிப்போய் ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்
பிரசங்கி 12:3 Concordance பிரசங்கி 12:3 Interlinear பிரசங்கி 12:3 Image