3 யோவான் 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;
3 யோவான் 1:14 ஆங்கிலத்தில்
seekkiramaay Unnaik Kaanalaamentu Nampiyirukkiraen, Appoluthu Mukamukamaay Paesikkolluvom. Unakkuch Samaathaanam Unndaavathaaka. Sinaekithar Unakku Vaalththuthal Sollukiraarkal. Sinaekitharaip Paerpaeraaka Vaalththuvaayaaka.;
Tags சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன் அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம் உனக்குச் சமாதானம் உண்டாவதாக சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக
3 யோவான் 1:14 Concordance 3 யோவான் 1:14 Interlinear 3 யோவான் 1:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : 3 யோவான் 1