2 தீமோத்தேயு 4:19
எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
Tamil Indian Revised Version
பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
Tamil Easy Reading Version
பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு.
திருவிவிலியம்
பிரிஸ்கா, அக்கிலா, ஒனேசிப்போர் ஆகியோரின் வீட்டாருக்கு வாழ்த்துக் கூறு.
Title
இறுதி வாழ்த்துக்கள்
Other Title
5. முடிவுரை⒣இறுதி வாழ்த்து
King James Version (KJV)
Salute Prisca and Aquila, and the household of Onesiphorus.
American Standard Version (ASV)
Salute Prisca and Aquila, and the house of Onesiphorus.
Bible in Basic English (BBE)
Give my love to Prisca and Aquila and those of the house of Onesiphorus.
Darby English Bible (DBY)
Salute Prisca and Aquila, and the house of Onesiphorus.
World English Bible (WEB)
Greet Prisca and Aquila, and the house of Onesiphorus.
Young’s Literal Translation (YLT)
Salute Prisca and Aquilas, and Onesiphorus’ household;
2 தீமோத்தேயு 2 Timothy 4:19
எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
Salute Prisca and Aquila, and the household of Onesiphorus.
| Ἄσπασαι | aspasai | AH-spa-say | |
| Πρίσκαν | priskan | PREE-skahn | |
| καὶ | kai | kay | |
| Ἀκύλαν | akylan | ah-KYOO-lahn | |
| καὶ | kai | kay | |
| τὸν | ton | tone | |
| Ὀνησιφόρου | onēsiphorou | oh-nay-see-FOH-roo | |
| οἶκον | oikon | OO-kone |
இணை வசனம்
Acts 18:2
யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாவையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.
Acts 18:18
பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
Acts 18:26
அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.
Romans 16:3
கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
1 Corinthians 16:19
ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.
2 Timothy 1:16
ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
Tags எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான் துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்
2 தீமோத்தேயு 4:19 Concordance 2 தீமோத்தேயு 4:19 Interlinear 2 தீமோத்தேயு 4:19 Image