Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தீமோத்தேயு 1:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தீமோத்தேயு 2 தீமோத்தேயு 1 2 தீமோத்தேயு 1:15

2 தீமோத்தேயு 1:15
ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும் அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டுப் விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.

Tamil Indian Revised Version
ஆசியா நாட்டிலிருக்கிற அனைவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.

Tamil Easy Reading Version
ஆசிய நாடுகளில் உள்ள பலர் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை நீ அறிவாய். பிகெல்லும் எர்மொகெனேயும் கூட என்னைவிட்டு விலகிவிட்டனர்.

திருவிவிலியம்
பிகல், எர்மொகேன் உட்பட ஆசியாவிலுள்ள அனைவரும் என்னிடமிருந்து விலகிவிட்டனர் என்பதை நீ அறிந்திருக்கிறாய்.

2 Timothy 1:142 Timothy 12 Timothy 1:16

King James Version (KJV)
This thou knowest, that all they which are in Asia be turned away from me; of whom are Phygellus and Hermogenes.

American Standard Version (ASV)
This thou knowest, that all that are in Asia turned away from me; of whom are Phygelus and Hermogenes.

Bible in Basic English (BBE)
You have had news that all those in Asia went away from me; among whom are Phygelus and Hermogenes:

Darby English Bible (DBY)
Thou knowest this, that all who [are] in Asia, of whom is Phygellus and Hermogenes, have turned away from me.

World English Bible (WEB)
This you know, that all who are in Asia turned away from me; of whom are Phygelus and Hermogenes.

Young’s Literal Translation (YLT)
thou hast known this, that they did turn from me — all those in Asia, of whom are Phygellus and Hermogenes;

2 தீமோத்தேயு 2 Timothy 1:15
ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும் அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டுப் விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
This thou knowest, that all they which are in Asia be turned away from me; of whom are Phygellus and Hermogenes.

ΟἶδαςoidasOO-thahs
τοῦτοtoutoTOO-toh
ὅτιhotiOH-tee
ἀπεστράφησάνapestraphēsanah-pay-STRA-fay-SAHN
μεmemay
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
ἐνenane
τῇtay
Ἀσίᾳasiaah-SEE-ah
ὧνhōnone
ἐστινestinay-steen
ΦύγελλοςphygellosFYOO-gale-lose
καὶkaikay
Ἑρμογένηςhermogenēsare-moh-GAY-nase

இணை வசனம்

2 Timothy 4:16
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

Philippians 2:21
மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.

2 Timothy 4:10
லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

Acts 19:10
இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததிலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.

Acts 16:6
அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,

Acts 19:27
இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான்.

Acts 19:31
ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.

Acts 20:16
பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.

1 Corinthians 16:19
ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.


Tags ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும் அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டுப் விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்
2 தீமோத்தேயு 1:15 Concordance 2 தீமோத்தேயு 1:15 Interlinear 2 தீமோத்தேயு 1:15 Image