2 தெசலோனிக்கேயர் 2:2
ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
Tamil Indian Revised Version
இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
Thiru Viviliam
ஏனெனில், திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.
King James Version (KJV)
For yourselves know perfectly that the day of the Lord so cometh as a thief in the night.
American Standard Version (ASV)
For yourselves know perfectly that the day of the Lord so cometh as a thief in the night.
Bible in Basic English (BBE)
For you yourselves have the knowledge that the day of the Lord will come like a thief in the night.
Darby English Bible (DBY)
for ye know perfectly well yourselves, that the day of [the] Lord so comes as a thief by night.
World English Bible (WEB)
For you yourselves know well that the day of the Lord comes like a thief in the night.
Young’s Literal Translation (YLT)
for yourselves have known thoroughly that the day of the Lord as a thief in the night doth so come,
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
For yourselves know perfectly that the day of the Lord so cometh as a thief in the night.
For | αὐτοὶ | autoi | af-TOO |
yourselves | γὰρ | gar | gahr |
know | ἀκριβῶς | akribōs | ah-kree-VOSE |
perfectly | οἴδατε | oidate | OO-tha-tay |
that | ὅτι | hoti | OH-tee |
the | ἡ | hē | ay |
day | ἡμέρα | hēmera | ay-MAY-ra |
Lord the of | κυρίου | kyriou | kyoo-REE-oo |
so | ὡς | hōs | ose |
cometh | κλέπτης | kleptēs | KLAY-ptase |
as | ἐν | en | ane |
a thief | νυκτὶ | nykti | nyook-TEE |
in | οὕτως | houtōs | OO-tose |
the night. | ἔρχεται | erchetai | ARE-hay-tay |
2 தெசலோனிக்கேயர் 2:2 ஆங்கிலத்தில்
Tags ஒரு ஆவியினாலாவது வார்த்தையினாலாவது எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்
2 தெசலோனிக்கேயர் 2:2 Concordance 2 தெசலோனிக்கேயர் 2:2 Interlinear 2 தெசலோனிக்கேயர் 2:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 தெசலோனிக்கேயர் 2