Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 8:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 8 2 சாமுவேல் 8:10

2 சாமுவேல் 8:10
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்செய்துகொண்டிருந்ததால், ராஜாவான தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடு யுத்தம்செய்து, அவனை முறியடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும் தோயீ தன்னுடைய மகனான யோராமை ராஜாவினிடம் அனுப்பினான். மேலும் யோராம் தன்னுடைய கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான பொருட்களைக் கொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, தோயீ தன் மகனாகிய யோராமைத் தாவீது அரசனிடம் அனுப்பினான். தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்ததால் யோராம் தாவீதை வாழ்த்தி ஆசீர்வதித்தான். ஆதாதேசர் முன்பு தோயீக்கு எதிராக போரிட்டிருந்தான். பொன், வெள்ளி வெண்கலம் ஆகியவற்றாலான பொருட்களை யோராம் கொண்டு வந்திருந்தான்.

திருவிவிலியம்
உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்; ஏனெனில், தோயி அததேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டுவந்தான்.

2 Samuel 8:92 Samuel 82 Samuel 8:11

King James Version (KJV)
Then Toi sent Joram his son unto king David, to salute him, and to bless him, because he had fought against Hadadezer, and smitten him: for Hadadezer had wars with Toi. And Joram brought with him vessels of silver, and vessels of gold, and vessels of brass:

American Standard Version (ASV)
then Toi sent Joram his son unto king David, to salute him, and to bless him, because he had fought against Hadadezer and smitten him: for Hadadezer had wars with Toi. And `Joram’ brought with him vessels of silver, and vessels of gold, and vessels of brass:

Bible in Basic English (BBE)
He sent his son Hadoram to David, with words of peace and blessing, because he had overcome Hadadezer in the fight, for Hadadezer had wars with Tou; and Hadoram took with him vessels of silver and gold and brass:

Darby English Bible (DBY)
and Toi sent Joram his son to king David, to inquire of his welfare, and to congratulate him, because he had fought against Hadadezer and smitten him; for Hadadezer was continually at war with Toi. And he brought with him vessels of silver, and vessels of gold, and vessels of bronze.

Webster’s Bible (WBT)
Then Toi sent Joram his son to king David, to salute him, and to bless him, because he had fought against Hadadezer, and smitten him: (for Hadadezer had wars with Toi) and Joram brought with him vessels of silver, and vessels of gold, and vessels of brass:

World English Bible (WEB)
then Toi sent Joram his son to king David, to Greet him, and to bless him, because he had fought against Hadadezer and struck him: for Hadadezer had wars with Toi. [Joram] brought with him vessels of silver, and vessels of gold, and vessels of brass:

Young’s Literal Translation (YLT)
and Toi sendeth Joram his son unto king David to ask of him of welfare, and to bless him, (because that he hath fought against Hadadezer, and smiteth him, for a man of wars `with’ Toi had Hadadezer been), and in his hand have been vessels of silver, and vessels of gold, and vessels of brass,

2 சாமுவேல் 2 Samuel 8:10
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.
Then Toi sent Joram his son unto king David, to salute him, and to bless him, because he had fought against Hadadezer, and smitten him: for Hadadezer had wars with Toi. And Joram brought with him vessels of silver, and vessels of gold, and vessels of brass:

וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
תֹּ֣עִיtōʿîTOH-ee
אֶתʾetet
יֽוֹרָםyôromYOH-rome
בְּנ֣וֹbĕnôbeh-NOH
אֶלʾelel
הַמֶּֽלֶךְhammelekha-MEH-lek
דָּ֠וִדdāwidDA-veed
לִשְׁאָלlišʾālleesh-AL
ל֨וֹloh
לְשָׁל֜וֹםlĕšālômleh-sha-LOME
וּֽלְבָרֲכ֗וֹûlĕbārăkôoo-leh-va-ruh-HOH
עַל֩ʿalal
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
נִלְחַ֤םnilḥamneel-HAHM
בַּֽהֲדַדְעֶ֙זֶר֙bahădadʿezerba-huh-dahd-EH-ZER
וַיַּכֵּ֔הוּwayyakkēhûva-ya-KAY-hoo
כִּיkee
אִ֛ישׁʾîšeesh
מִלְחֲמ֥וֹתmilḥămôtmeel-huh-MOTE
תֹּ֖עִיtōʿîTOH-ee
הָיָ֣הhāyâha-YA
הֲדַדְעָ֑זֶרhădadʿāzerhuh-dahd-AH-zer
וּבְיָד֗וֹûbĕyādôoo-veh-ya-DOH
הָי֛וּhāyûha-YOO
כְּלֵיkĕlêkeh-LAY
כֶ֥סֶףkesepHEH-sef
וּכְלֵֽיûkĕlêoo-heh-LAY
זָהָ֖בzāhābza-HAHV
וּכְלֵ֥יûkĕlêoo-heh-LAY
נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet

இணை வசனம்

Genesis 43:27
அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

1 Samuel 13:10
அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

1 Kings 1:47
ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலபடுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.

1 Chronicles 18:10
அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்Τுக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.

Psalm 129:8
கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.

Isaiah 39:1
அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.


Tags ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால் ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும் அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும் தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான் மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்
2 சாமுவேல் 8:10 Concordance 2 சாமுவேல் 8:10 Interlinear 2 சாமுவேல் 8:10 Image