Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 7:27

2 Samuel 7:27 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 7

2 சாமுவேல் 7:27
உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.


2 சாமுவேல் 7:27 ஆங்கிலத்தில்

unakku Veedukattuvaen Entu Isravaelin Thaevanaakiya Senaikalin Karththaraayirukkira Neer Umathu Atiyaanin Sevikku Velippaduththineer; Aakaiyaal Ummai Nnokki Intha Vinnnappaththaich Seyya Umathu Atiyaanukku Manaththairiyam Kitaiththathu.


Tags உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர் ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது
2 சாமுவேல் 7:27 Concordance 2 சாமுவேல் 7:27 Interlinear 2 சாமுவேல் 7:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 7