2 சாமுவேல் 7:17
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.
Tamil Indian Revised Version
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.
Tamil Easy Reading Version
நாத்தான் தான் கண்ட தரிசனத்தைக் குறித்து தாவீதுக்குக் கூறினான். தேவன் கூறிய எல்லாவற்றையும் அவன் தாவீதிற்குக் கூறினான்.
திருவிவிலியம்
மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.
King James Version (KJV)
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.
American Standard Version (ASV)
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.
Bible in Basic English (BBE)
So Nathan gave David an account of all these words and this vision.
Darby English Bible (DBY)
According to all these words, and according to all this vision, so did Nathan speak to David.
Webster’s Bible (WBT)
According to all these words, and according to all this vision, so did Nathan speak to David.
World English Bible (WEB)
According to all these words, and according to all this vision, so did Nathan speak to David.
Young’s Literal Translation (YLT)
According to all these words, and according to all this vision, so spake Nathan unto David.
2 சாமுவேல் 2 Samuel 7:17
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.
| כְּכֹל֙ | kĕkōl | keh-HOLE | |
| הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| וּכְכֹ֖ל | ûkĕkōl | oo-heh-HOLE | |
| הַֽחִזָּי֣וֹן | haḥizzāyôn | ha-hee-za-YONE | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| כֵּ֛ן | kēn | kane | |
| דִּבֶּ֥ר | dibber | dee-BER | |
| נָתָ֖ן | nātān | na-TAHN | |
| אֶל | ʾel | el | |
| דָּוִֽד׃ | dāwid | da-VEED |
இணை வசனம்
1 Chronicles 17:15
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
Acts 20:20
பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,
Acts 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
1 Corinthians 15:3
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
Tags நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்
2 சாமுவேல் 7:17 Concordance 2 சாமுவேல் 7:17 Interlinear 2 சாமுவேல் 7:17 Image