Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 6 2 சாமுவேல் 6:1

2 சாமுவேல் 6:1
பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,

Tamil Indian Revised Version
பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதாயிரம்பேரைக் கூட்டி,

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர்.

திருவிவிலியம்
தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் ஒன்றுதிரட்டினார்.

Title
தேவனுடைய பரிசுத்தப்பெட்டி எருசலேமுக்கு வருதல்

Other Title
உடன்படிக்கைப் பேழை எருசலேமுக்குக் கொணரப்படல்§(1 குறி 13:1-14; 15:25-16:6, 43)

2 Samuel 62 Samuel 6:2

King James Version (KJV)
Again, David gathered together all the chosen men of Israel, thirty thousand.

American Standard Version (ASV)
And David again gathered together all the chosen men of Israel, thirty thousand.

Bible in Basic English (BBE)
And David got together all the fighting-men of Israel to the number of thirty thousand;

Darby English Bible (DBY)
And David again gathered all the chosen men of Israel, thirty thousand.

Webster’s Bible (WBT)
Again, David assembled all the chosen men of Israel, thirty thousand,

World English Bible (WEB)
David again gathered together all the chosen men of Israel, thirty thousand.

Young’s Literal Translation (YLT)
And David gathered again every chosen one in Israel, thirty thousand,

2 சாமுவேல் 2 Samuel 6:1
பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,
Again, David gathered together all the chosen men of Israel, thirty thousand.

וַיֹּ֨סֶףwayyōsepva-YOH-sef
ע֥וֹדʿôdode
דָּוִ֛דdāwidda-VEED
אֶתʾetet
כָּלkālkahl
בָּח֥וּרbāḥûrba-HOOR
בְּיִשְׂרָאֵ֖לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
שְׁלֹשִׁ֥יםšĕlōšîmsheh-loh-SHEEM
אָֽלֶף׃ʾālepAH-lef

இணை வசனம்

1 Chronicles 13:1
தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,

2 Samuel 5:1
அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.

1 Kings 8:1
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.

1 Chronicles 13:6
கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள்.

Psalm 132:1
கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.


Tags பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி
2 சாமுவேல் 6:1 Concordance 2 சாமுவேல் 6:1 Interlinear 2 சாமுவேல் 6:1 Image