Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 5:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 5 2 சாமுவேல் 5:22

2 சாமுவேல் 5:22
பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.

Tamil Easy Reading Version
மீண்டும் பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.

திருவிவிலியம்
பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.

2 Samuel 5:212 Samuel 52 Samuel 5:23

King James Version (KJV)
And the Philistines came up yet again, and spread themselves in the valley of Rephaim.

American Standard Version (ASV)
And the Philistines came up yet again, and spread themselves in the valley of Rephaim.

Bible in Basic English (BBE)
And the Philistines came up again, and went in every direction in the valley of Rephaim.

Darby English Bible (DBY)
And the Philistines came up yet again, and spread themselves in the valley of Rephaim.

Webster’s Bible (WBT)
And the Philistines came yet again, and spread themselves in the valley of Rephaim.

World English Bible (WEB)
The Philistines came up yet again, and spread themselves in the valley of Rephaim.

Young’s Literal Translation (YLT)
And the Philistines add again to come up, and are spread out in the valley of Rephaim,

2 சாமுவேல் 2 Samuel 5:22
பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
And the Philistines came up yet again, and spread themselves in the valley of Rephaim.

וַיֹּסִ֥פוּwayyōsipûva-yoh-SEE-foo
ע֛וֹדʿôdode
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
לַֽעֲל֑וֹתlaʿălôtla-uh-LOTE
וַיִּנָּֽטְשׁ֖וּwayyinnāṭĕšûva-yee-na-teh-SHOO
בְּעֵ֥מֶקbĕʿēmeqbeh-A-mek
רְפָאִֽים׃rĕpāʾîmreh-fa-EEM

இணை வசனம்

2 Samuel 5:18
பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.

1 Kings 20:22
பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.

1 Chronicles 14:13
பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.


Tags பெலிஸ்தர் திரும்பவும் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்
2 சாமுவேல் 5:22 Concordance 2 சாமுவேல் 5:22 Interlinear 2 சாமுவேல் 5:22 Image