Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 3:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 3 2 சாமுவேல் 3:32

2 சாமுவேல் 3:32
அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில் ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்செய்யும்போது, ராஜா அப்னேரின் கல்லறையின் அருகில் சத்தமிட்டு அழுதான்; எல்லா மக்களும் அழுதார்கள்.

திருவிவிலியம்
அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே தாவீது தம்குரலை உயர்த்தி அழுதார்; மக்கள் அனைவரும் அழுதார்கள்.⒫

2 Samuel 3:312 Samuel 32 Samuel 3:33

King James Version (KJV)
And they buried Abner in Hebron: and the king lifted up his voice, and wept at the grave of Abner; and all the people wept.

American Standard Version (ASV)
And they buried Abner in Hebron: and the king lifted up his voice, and wept at the grave of Abner; and all the people wept.

Bible in Basic English (BBE)
And they put Abner’s body to rest in Hebron; and the king and all the people were weeping loudly by the resting-place of Abner’s body.

Darby English Bible (DBY)
And they buried Abner in Hebron; and the king lifted up his voice and wept at the grave of Abner; and all the people wept.

Webster’s Bible (WBT)
And they buried Abner in Hebron: and the king lifted up his voice and wept at the grave of Abner; and all the people wept.

World English Bible (WEB)
They buried Abner in Hebron: and the king lifted up his voice, and wept at the grave of Abner; and all the people wept.

Young’s Literal Translation (YLT)
And they bury Abner in Hebron, and the king lifteth up his voice, and weepeth at the grave of Abner, and all the people weep;

2 சாமுவேல் 2 Samuel 3:32
அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில் ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள்.
And they buried Abner in Hebron: and the king lifted up his voice, and wept at the grave of Abner; and all the people wept.

וַיִּקְבְּר֥וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
אֶתʾetet
אַבְנֵ֖רʾabnērav-NARE
בְּחֶבְר֑וֹןbĕḥebrônbeh-hev-RONE
וַיִשָּׂ֧אwayiśśāʾva-yee-SA
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
אֶתʾetet
קוֹל֗וֹqôlôkoh-LOH
וַיֵּבְךְּ֙wayyēbĕkva-yay-vek
אֶלʾelel
קֶ֣בֶרqeberKEH-ver
אַבְנֵ֔רʾabnērav-NARE
וַיִּבְכּ֖וּwayyibkûva-yeev-KOO
כָּלkālkahl
הָעָֽם׃hāʿāmha-AM

இணை வசனம்

Proverbs 24:17
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

Job 31:28
இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.

1 Samuel 30:4
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.

2 Samuel 1:12
சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

2 Samuel 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

Luke 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,


Tags அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில் ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான் சகல ஜனங்களும் அழுதார்கள்
2 சாமுவேல் 3:32 Concordance 2 சாமுவேல் 3:32 Interlinear 2 சாமுவேல் 3:32 Image