2 சாமுவேல் 22:5
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.
Tamil Indian Revised Version
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்! மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன. மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், சாவின் அலைகள்␢ என்னைச் சூழ்ந்து கொண்டன;␢ அழிவின் சுழல்கள் என்னை␢ மூழ்கடித்தன.⁾
King James Version (KJV)
When the waves of death compassed me, the floods of ungodly men made me afraid;
American Standard Version (ASV)
For the waves of death compassed me; The floods of ungodliness made me afraid:
Bible in Basic English (BBE)
For the waves of death came round me, and the seas of evil put me in fear;
Darby English Bible (DBY)
For the waves of death encompassed me, Torrents of Belial made me afraid.
Webster’s Bible (WBT)
When the waves of death compassed me, the floods of ungodly-men made me afraid;
World English Bible (WEB)
For the waves of death compassed me; The floods of ungodliness made me afraid:
Young’s Literal Translation (YLT)
When the breakers of death compassed me, The streams of the worthless terrify me,
2 சாமுவேல் 2 Samuel 22:5
மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.
When the waves of death compassed me, the floods of ungodly men made me afraid;
| כִּ֥י | kî | kee | |
| אֲפָפֻ֖נִי | ʾăpāpunî | uh-fa-FOO-nee | |
| מִשְׁבְּרֵי | mišbĕrê | meesh-beh-RAY | |
| מָ֑וֶת | māwet | MA-vet | |
| נַֽחֲלֵ֥י | naḥălê | na-huh-LAY | |
| בְלִיַּ֖עַל | bĕliyyaʿal | veh-lee-YA-al | |
| יְבַֽעֲתֻֽנִי׃ | yĕbaʿătunî | yeh-VA-uh-TOO-nee |
இணை வசனம்
Psalm 69:14
நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
Jonah 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
Revelation 17:15
பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
Revelation 17:1
ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
Revelation 12:15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
1 Thessalonians 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
Jeremiah 46:7
பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?
Isaiah 59:19
அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
Psalm 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
Psalm 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
Tags மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது
2 சாமுவேல் 22:5 Concordance 2 சாமுவேல் 22:5 Interlinear 2 சாமுவேல் 22:5 Image