Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 22:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 22 2 சாமுவேல் 22:48

2 சாமுவேல் 22:48
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.

Tamil Indian Revised Version
அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.

Tamil Easy Reading Version
என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர். ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார்.

திருவிவிலியம்
⁽எனக்காகப் பழிவாங்கும் இறைவன்␢ அவர்; மக்களினங்களை எனக்குக்␢ கீழ்ப்படுத்தியவரும் அவரே!⁾

2 Samuel 22:472 Samuel 222 Samuel 22:49

King James Version (KJV)
It is God that avengeth me, and that bringeth down the people under me.

American Standard Version (ASV)
Even the God that executeth vengeance for me, And that bringeth down peoples under me,

Bible in Basic English (BBE)
It is God who sends punishment on my haters, and puts peoples under my rule.

Darby English Bible (DBY)
The ùGod who hath avenged me, And hath brought the peoples under me.

Webster’s Bible (WBT)
It is God that avengeth me, and that bringeth down the people under me,

World English Bible (WEB)
Even the God who executes vengeance for me, Who brings down peoples under me,

Young’s Literal Translation (YLT)
God — who is giving vengeance to me, And bringing down peoples under me,

2 சாமுவேல் 2 Samuel 22:48
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
It is God that avengeth me, and that bringeth down the people under me.

הָאֵ֕לhāʾēlha-ALE
הַנֹּתֵ֥ןhannōtēnha-noh-TANE
נְקָמֹ֖תnĕqāmōtneh-ka-MOTE
לִ֑יlee
וּמֹרִ֥ידûmōrîdoo-moh-REED
עַמִּ֖יםʿammîmah-MEEM
תַּחְתֵּֽנִי׃taḥtēnîtahk-TAY-nee

இணை வசனம்

Psalm 144:2
அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.

Psalm 94:1
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

1 Samuel 25:30
கர்த்தர் உம்மைக் குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது,

1 Samuel 25:39
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.

2 Samuel 18:19
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

2 Samuel 18:31
இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

Psalm 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

1 Corinthians 15:25
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.


Tags அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்
2 சாமுவேல் 22:48 Concordance 2 சாமுவேல் 22:48 Interlinear 2 சாமுவேல் 22:48 Image