Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 22:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 22 2 சாமுவேல் 22:45

2 சாமுவேல் 22:45
அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

Tamil Indian Revised Version
அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

Tamil Easy Reading Version
பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்! என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!

திருவிவிலியம்
⁽வேற்று நாட்டவர் என்னிடம்␢ கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள்␢ என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன்␢ எனக்குக் கீழ்ப்படிந்தனர்.⁾

2 Samuel 22:442 Samuel 222 Samuel 22:46

King James Version (KJV)
Strangers shall submit themselves unto me: as soon as they hear, they shall be obedient unto me.

American Standard Version (ASV)
The foreigners shall submit themselves unto me: As soon as they hear of me, they shall obey me.

Bible in Basic English (BBE)
Men of other countries will, with false hearts, put themselves under my authority: from the time when my name comes to their ears, they will be ruled by me.

Darby English Bible (DBY)
Strangers come cringing unto me: At the hearing of the ear, they obey me.

Webster’s Bible (WBT)
Strangers shall submit themselves to me: as soon as they hear, they shall be obedient to me.

World English Bible (WEB)
The foreigners shall submit themselves to me: As soon as they hear of me, they shall obey me.

Young’s Literal Translation (YLT)
Sons of a stranger feign obedience to me, At the hearing of the ear they hearken to me.

2 சாமுவேல் 2 Samuel 22:45
அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
Strangers shall submit themselves unto me: as soon as they hear, they shall be obedient unto me.

בְּנֵ֥יbĕnêbeh-NAY
נֵכָ֖רnēkārnay-HAHR
יִתְכַּֽחֲשׁוּyitkaḥăšûyeet-KA-huh-shoo
לִ֑יlee
לִשְׁמ֥וֹעַlišmôaʿleesh-MOH-ah
אֹ֖זֶןʾōzenOH-zen
יִשָּׁ֥מְעוּyiššāmĕʿûyee-SHA-meh-oo
לִֽי׃lee

இணை வசனம்

Psalm 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.

Psalm 81:15
அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

Deuteronomy 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

Psalm 18:44
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.

Isaiah 56:3
கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும், இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.

Isaiah 56:6
கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும் அவருக்கு ஊழியக்காரராயிர`Ε்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,

Acts 8:13
அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும்கண்டு பிரமித்தான்.

Acts 8:21
உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.


Tags அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்
2 சாமுவேல் 22:45 Concordance 2 சாமுவேல் 22:45 Interlinear 2 சாமுவேல் 22:45 Image