2 சாமுவேல் 22:12
ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
Tamil Indian Revised Version
வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார். அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார்.
திருவிவிலியம்
⁽காரிருளை அவர் மூடுதிரை␢ ஆக்கிக் கொண்டார்;␢ நீர் கொண்ட முகிலைக்␢ கூடாரமாக்கிக் கொண்டார்.⁾
King James Version (KJV)
And he made darkness pavilions round about him, dark waters, and thick clouds of the skies.
American Standard Version (ASV)
And he made darkness pavilions round about him, Gathering of waters, thick clouds of the skies.
Bible in Basic English (BBE)
And he made the dark his tent round him, a mass of waters, thick clouds of the skies.
Darby English Bible (DBY)
And he made darkness round about him a tent, Gatherings of waters, thick clouds of the skies.
Webster’s Bible (WBT)
And he made darkness pavilions around him, dark waters, and thick clouds of the skies.
World English Bible (WEB)
He made darkness pavilions round about him, Gathering of waters, thick clouds of the skies.
Young’s Literal Translation (YLT)
And He setteth darkness Round about Him — tabernacles, Darkness of waters — thick clouds of the skies.
2 சாமுவேல் 2 Samuel 22:12
ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
And he made darkness pavilions round about him, dark waters, and thick clouds of the skies.
| וַיָּ֥שֶׁת | wayyāšet | va-YA-shet | |
| חֹ֛שֶׁךְ | ḥōšek | HOH-shek | |
| סְבִֽיבֹתָ֖יו | sĕbîbōtāyw | seh-vee-voh-TAV | |
| סֻכּ֑וֹת | sukkôt | SOO-kote | |
| חַֽשְׁרַת | ḥašrat | HAHSH-raht | |
| מַ֖יִם | mayim | MA-yeem | |
| עָבֵ֥י | ʿābê | ah-VAY | |
| שְׁחָקִֽים׃ | šĕḥāqîm | sheh-ha-KEEM |
இணை வசனம்
2 Samuel 22:10
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.
Psalm 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
Job 36:29
மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
Psalm 18:11
இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.
Psalm 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
Tags ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்
2 சாமுவேல் 22:12 Concordance 2 சாமுவேல் 22:12 Interlinear 2 சாமுவேல் 22:12 Image