Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 21:2

2 ಸಮುವೇಲನು 21:2 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 21

2 சாமுவேல் 21:2
அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.


2 சாமுவேல் 21:2 ஆங்கிலத்தில்

appoluthu Raajaa: Kipiyoniyarai Alaippiththaan; Kipiyoniyaro, Isravael Puththiraraayiraamal Emoriyaril Meethiyaayirunthavarkal; Avarkalukku Isravael Puththirar Aannaiyittirunthum, Savul Isravael Puththirarukkaakavum Yoothaavukkaakavum Kaannpiththa Vairaakkiyaththinaal Avarkalai Vetta Vakaithaetinaan.


Tags அப்பொழுது ராஜா கிபியோனியரை அழைப்பித்தான் கிபியோனியரோ இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள் அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும் சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்
2 சாமுவேல் 21:2 Concordance 2 சாமுவேல் 21:2 Interlinear 2 சாமுவேல் 21:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 21