Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:5

2 சாமுவேல் 19:5 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19

2 சாமுவேல் 19:5
அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுதினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.

Tamil Indian Revised Version
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார். “பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது” என்றார்.

Thiru Viviliam
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.”

மத்தேயு 13:32மத்தேயு 13மத்தேயு 13:34

King James Version (KJV)
Another parable spake he unto them; The kingdom of heaven is like unto leaven, which a woman took, and hid in three measures of meal, till the whole was leavened.

American Standard Version (ASV)
Another parable spake he unto them; The kingdom of heaven is like unto leaven, which a woman took, and hid in three measures of meal, till it was all leavened.

Bible in Basic English (BBE)
Another story he gave to them: The kingdom of heaven is like leaven, which a woman took, and put in three measures of meal, till it was all leavened.

Darby English Bible (DBY)
He spoke another parable to them: The kingdom of the heavens is like leaven, which a woman took and hid in three measures of meal until it had been all leavened.

World English Bible (WEB)
He spoke another parable to them. “The Kingdom of Heaven is like yeast, which a woman took, and hid in three measures{Literally, satas. 3 satas = about 0.5 bushel or 22 litres} of meal, until it was all leavened.”

Young’s Literal Translation (YLT)
Another simile spake he to them: `The reign of the heavens is like to leaven, which a woman having taken, hid in three measures of meal, till the whole was leavened.’

மத்தேயு Matthew 13:33
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
Another parable spake he unto them; The kingdom of heaven is like unto leaven, which a woman took, and hid in three measures of meal, till the whole was leavened.

Another
ἌλληνallēnAL-lane
parable
παραβολὴνparabolēnpa-ra-voh-LANE
spake
ἐλάλησενelalēsenay-LA-lay-sane
he
unto
them;
αὐτοῖς·autoisaf-TOOS
The
Ὁμοίαhomoiaoh-MOO-ah
kingdom
ἐστὶνestinay-STEEN

ay
of
heaven
βασιλείαbasileiava-see-LEE-ah
is
τῶνtōntone
like
unto
οὐρανῶνouranōnoo-ra-NONE
leaven,
ζύμῃzymēZYOO-may
which
ἣνhēnane
woman
a
λαβοῦσαlabousala-VOO-sa
took,
γυνὴgynēgyoo-NAY
and
hid
ἐνέκρυψενenekrypsenane-A-kryoo-psane
in
εἰςeisees
three
ἀλεύρουaleurouah-LAVE-roo
measures
σάταsataSA-ta
meal,
of
τρίαtriaTREE-ah
till
ἕωςheōsAY-ose
the
whole
οὗhouoo

ἐζυμώθηezymōthēay-zyoo-MOH-thay
was
leavened.
ὅλονholonOH-lone

2 சாமுவேல் 19:5 ஆங்கிலத்தில்

appoluthu Yovaap Veettirkullae Raajaavinidaththil Poy: Intu Ummutaiya Jeevanaiyum, Ummutaiya Kumaarar Kumaaraththikalin Jeevanaiyum, Ummutaiya Manaivikalin Jeevanaiyum, Ummutaiya Marumanaiyaattikalin Jeevanaiyum Thappuviththa Ummutaiya Ooliyakkaarar Ellaarin Mukaththaiyum Vetkappaduthineer; Intu Neer Ummaip Pakaikkiravarkalaich Sinaekiththu, Ummaich Sinaekikkiravarkalaip Pakaikkireer Entu Vilangukirathu.


Tags அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய் இன்று உம்முடைய ஜீவனையும் உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும் உம்முடைய மனைவிகளின் ஜீவனையும் உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுதினீர் இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது
2 சாமுவேல் 19:5 Concordance 2 சாமுவேல் 19:5 Interlinear 2 சாமுவேல் 19:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 19