Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:36

2 சாமுவேல் 19:36
அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?

Tamil Indian Revised Version
அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்வரை ராஜாவோடு வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?

Tamil Easy Reading Version
உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன்.

திருவிவிலியம்
உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?

2 Samuel 19:352 Samuel 192 Samuel 19:37

King James Version (KJV)
Thy servant will go a little way over Jordan with the king: and why should the king recompense it me with such a reward?

American Standard Version (ASV)
Thy servant would but just go over the Jordan with the king: and why should the king recompense it me with such a reward?

Bible in Basic English (BBE)
Your servant’s desire was only to take the king over Jordan; why is the king to give me such a reward?

Darby English Bible (DBY)
Thy servant will go a little way over the Jordan with the king; and why should the king recompense it to me with this reward?

Webster’s Bible (WBT)
Thy servant will go a little way over Jordan with the king: and why should the king recompense me with such a reward?

World English Bible (WEB)
Your servant would but just go over the Jordan with the king: and why should the king recompense it me with such a reward?

Young’s Literal Translation (YLT)
As a little thing, thy servant doth pass over the Jordan with the king, and why doth the king recompense me this recompense?

2 சாமுவேல் 2 Samuel 19:36
அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
Thy servant will go a little way over Jordan with the king: and why should the king recompense it me with such a reward?

כִּמְעַ֞טkimʿaṭkeem-AT
יַֽעֲבֹ֧רyaʿăbōrya-uh-VORE
עַבְדְּךָ֛ʿabdĕkāav-deh-HA
אֶתʾetet
הַיַּרְדֵּ֖ןhayyardēnha-yahr-DANE
אֶתʾetet
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וְלָ֙מָּה֙wĕlāmmāhveh-LA-MA
יִגְמְלֵ֣נִיyigmĕlēnîyeeɡ-meh-LAY-nee
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
הַגְּמוּלָ֖הhaggĕmûlâha-ɡeh-moo-LA
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE

இணை வசனம்

Luke 6:38
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.


Tags அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன் அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன
2 சாமுவேல் 19:36 Concordance 2 சாமுவேல் 19:36 Interlinear 2 சாமுவேல் 19:36 Image