Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:21

2 சாமுவேல் 19:21
அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது செருயாவின் மகனான அபிசாய் பதிலாக: கர்த்தர் அபிஷேகம்செய்தவரைச் சீமேயி சபித்ததால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
அப்போது செரூயாவின் மகன் அபிசாய், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா?” என்று கேட்டான்.

2 Samuel 19:202 Samuel 192 Samuel 19:22

King James Version (KJV)
But Abishai the son of Zeruiah answered and said, Shall not Shimei be put to death for this, because he cursed the LORD’s anointed?

American Standard Version (ASV)
But Abishai the son of Zeruiah answered and said, Shall not Shimei be put to death for this, because he cursed Jehovah’s anointed?

Bible in Basic English (BBE)
But Abishai, the son of Zeruiah, said, Is not death the right fate for Shimei, because he has been cursing the one marked by the holy oil?

Darby English Bible (DBY)
And Abishai the son of Zeruiah answered and said, Should not Shimei be put to death for this, because he cursed Jehovah’s anointed?

Webster’s Bible (WBT)
But Abishai the son of Zeruiah answered and said, Shall not Shimei be put to death for this, because he cursed the LORD’S anointed?

World English Bible (WEB)
But Abishai the son of Zeruiah answered, Shall Shimei not be put to death for this, because he cursed Yahweh’s anointed?

Young’s Literal Translation (YLT)
And Abishai son of Zeruiah answereth and saith, `For this is not Shimei put to death — because he reviled the anointed of Jehovah?’

2 சாமுவேல் 2 Samuel 19:21
அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
But Abishai the son of Zeruiah answered and said, Shall not Shimei be put to death for this, because he cursed the LORD's anointed?

וַיַּ֨עַןwayyaʿanva-YA-an
אֲבִישַׁ֤יʾăbîšayuh-vee-SHAI
בֶּןbenben
צְרוּיָה֙ṣĕrûyāhtseh-roo-YA
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
הֲתַ֣חַתhătaḥathuh-TA-haht
זֹ֔אתzōtzote
לֹ֥אlōʾloh
יוּמַ֖תyûmatyoo-MAHT
שִׁמְעִ֑יšimʿîsheem-EE
כִּ֥יkee
קִלֵּ֖לqillēlkee-LALE
אֶתʾetet
מְשִׁ֥יחַmĕšîaḥmeh-SHEE-ak
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Exodus 22:28
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.

1 Samuel 26:9
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

1 Samuel 24:6
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

2 Samuel 16:5
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

2 Samuel 16:7
சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.

2 Samuel 16:13
அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

1 Kings 21:10
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.


Tags அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால் அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்
2 சாமுவேல் 19:21 Concordance 2 சாமுவேல் 19:21 Interlinear 2 சாமுவேல் 19:21 Image