2 சாமுவேல் 18:31
இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.
Tamil Indian Revised Version
இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான்.
Tamil Easy Reading Version
கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய அரசனுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.
திருவிவிலியம்
அப்போது கூசியனும் வந்து, “என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்” என்று கூறினான்.
King James Version (KJV)
And, behold, Cushy came; and Cushy said, Tidings, my lord the king: for the LORD hath avenged thee this day of all them that rose up against thee.
American Standard Version (ASV)
And, behold, the Cushite came; and the Cushite said, Tidings for my lord the king; for Jehovah hath avenged thee this day of all them that rose up against thee.
Bible in Basic English (BBE)
And then the Cushite came and said, I have news for my lord the king: today the Lord has done right in your cause against all those who took up arms against you.
Darby English Bible (DBY)
And behold, the Cushite came; and the Cushite said, Let my lord the king receive good tidings, for Jehovah has avenged thee this day of all them that rose up against thee.
Webster’s Bible (WBT)
And behold, Cushi came; and Cushi said, Tidings, my lord the king: for the LORD hath avenged thee this day of all them that rose up against thee.
World English Bible (WEB)
Behold, the Cushite came; and the Cushite said, News for my lord the king; for Yahweh has avenged you this day of all those who rose up against you.
Young’s Literal Translation (YLT)
And lo, the Cushite hath come, and the Cushite saith, `Let tidings be proclaimed, my lord, O king; for Jehovah hath delivered thee to-day out of the hand of all those rising up against thee.’
2 சாமுவேல் 2 Samuel 18:31
இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.
And, behold, Cushy came; and Cushy said, Tidings, my lord the king: for the LORD hath avenged thee this day of all them that rose up against thee.
| וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY | |
| הַכּוּשִׁ֖י | hakkûšî | ha-koo-SHEE | |
| בָּ֑א | bāʾ | ba | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הַכּוּשִׁ֗י | hakkûšî | ha-koo-SHEE | |
| יִתְבַּשֵּׂר֙ | yitbaśśēr | yeet-ba-SARE | |
| אֲדֹנִ֣י | ʾădōnî | uh-doh-NEE | |
| הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| כִּֽי | kî | kee | |
| שְׁפָטְךָ֤ | šĕpoṭkā | sheh-fote-HA | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| הַיּ֔וֹם | hayyôm | HA-yome | |
| מִיַּ֖ד | miyyad | mee-YAHD | |
| כָּל | kāl | kahl | |
| הַקָּמִ֥ים | haqqāmîm | ha-ka-MEEM | |
| עָלֶֽיךָ׃ | ʿālêkā | ah-LAY-ha |
இணை வசனம்
2 Samuel 18:19
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
Deuteronomy 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.
2 Samuel 18:28
அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
2 Samuel 22:48
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
Psalm 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
Psalm 94:1
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
Psalm 124:2
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
Luke 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
Tags இதோ கூஷி வந்து ராஜாவாகிய என் ஆண்டவனே நற்செய்தி இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்
2 சாமுவேல் 18:31 Concordance 2 சாமுவேல் 18:31 Interlinear 2 சாமுவேல் 18:31 Image