2 சாமுவேல் 18:28
அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
Tamil Indian Revised Version
அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
Tamil Easy Reading Version
அகிமாஸ் அரசனிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் அரசனை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது அரசனாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களைக் கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.
திருவிவிலியம்
அப்போது அகிமாசு குரலெழுப்பி, “நலம் உண்டாகுக!” என்று அரசரிடம் சொன்னான். அவன் முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கி, “என் தலைவராம் அரசருக்கு எதிராகக் கையோங்கியவர்களை ஒப்படைத்த உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!’ என்றான்.
King James Version (KJV)
And Ahimaaz called, and said unto the king, All is well. And he fell down to the earth upon his face before the king, and said, Blessed be the LORD thy God, which hath delivered up the men that lifted up their hand against my lord the king.
American Standard Version (ASV)
And Ahimaaz called, and said unto the king, All is well. And he bowed himself before the king with his face to the earth, and said, Blessed be Jehovah thy God, who hath delivered up the men that lifted up their hand against my lord the king.
Bible in Basic English (BBE)
And Ahimaaz, crying out to the king, said, It is well. And falling down before the king, with his face to the earth, he said, May the Lord your God be praised, who has given up the men who took up arms against my lord the king!
Darby English Bible (DBY)
And Ahimaaz called and said to the king, Peace! And he fell down to the earth on his face before the king, and said, Blessed be Jehovah thy God, who has delivered up the men that lifted up their hand against my lord the king.
Webster’s Bible (WBT)
And Ahimaaz called, and said to the king, All is well. And he fell down to the earth upon his face before the king, and said, Blessed be the LORD thy God, who hath delivered up the men that raised their hand against my lord the king.
World English Bible (WEB)
Ahimaaz called, and said to the king, All is well. He bowed himself before the king with his face to the earth, and said, Blessed be Yahweh your God, who has delivered up the men who lifted up their hand against my lord the king.
Young’s Literal Translation (YLT)
And Ahimaaz calleth and saith unto the king, `Peace;’ and he boweth himself to the king, on his face, to the earth, and saith, `Blessed `is’ Jehovah thy God who hath shut up the men who lifted up their hand against my lord the king.’
2 சாமுவேல் 2 Samuel 18:28
அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
And Ahimaaz called, and said unto the king, All is well. And he fell down to the earth upon his face before the king, and said, Blessed be the LORD thy God, which hath delivered up the men that lifted up their hand against my lord the king.
| וַיִּקְרָ֣א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֲחִימַ֗עַץ | ʾăḥîmaʿaṣ | uh-hee-MA-ats | |
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶל | ʾel | el | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| שָׁל֔וֹם | šālôm | sha-LOME | |
| וַיִּשְׁתַּ֧חוּ | wayyištaḥû | va-yeesh-TA-hoo | |
| לַמֶּ֛לֶךְ | lammelek | la-MEH-lek | |
| לְאַפָּ֖יו | lĕʾappāyw | leh-ah-PAV | |
| אָ֑רְצָה | ʾārĕṣâ | AH-reh-tsa | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| בָּרוּךְ֙ | bārûk | ba-rook | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| סִגַּר֙ | siggar | see-ɡAHR | |
| אֶת | ʾet | et | |
| הָ֣אֲנָשִׁ֔ים | hāʾănāšîm | HA-uh-na-SHEEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| נָֽשְׂא֥וּ | nāśĕʾû | na-seh-OO | |
| אֶת | ʾet | et | |
| יָדָ֖ם | yādām | ya-DAHM | |
| בַּֽאדֹנִ֥י | baʾdōnî | ba-doh-NEE | |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
இணை வசனம்
2 Samuel 14:4
அப்படியே தெக்கோவா ஊராளான அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவே, இரட்சியும் என்றாள்.
Genesis 14:20
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
Revelation 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Psalm 144:1
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Psalm 124:6
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Psalm 115:1
எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.
Psalm 31:8
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
2 Chronicles 20:26
நாலாம் நாளில் பொராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள்.
2 Samuel 22:27
புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
2 Samuel 1:2
மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தரையின்மேல் புழρதியைப் போΟ்டுக் கƠξண்டு, தாՠπதினிடத்தில் வநύது, தரையοலே விழுந்து வணங்கினான்.
1 Samuel 26:8
அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.
1 Samuel 24:18
நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.
Genesis 24:27
என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.
Tags அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி சமாதானம் என்று சொல்லி முகங்குப்புறவிழுந்து ராஜாவை வணங்கி ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்
2 சாமுவேல் 18:28 Concordance 2 சாமுவேல் 18:28 Interlinear 2 சாமுவேல் 18:28 Image