2 சாமுவேல் 18:27
மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
Tamil Indian Revised Version
மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
Tamil Easy Reading Version
காவலன், “சாதோக்கின் மகன் அகிமாசைப் போல் முதல் மனிதன் ஓடிவருகிறான்” என்றான். அரசன், “அகிமாஸ் நல்ல மனிதன். அவன் நற்செய்தியைக் கொண்டு வரக்கூடும்” என்றான்.
திருவிவிலியம்
“முதலில் வருகிறவனின் ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசின் ஓட்டத்தைப்போல் உள்ளது” என்று காவலன் உரைக்க, அதற்கு அரசர், “இவன் நல்லவன், இவன் நற்செய்தியோடு வருகிறான்” என்றார்.⒫
King James Version (KJV)
And the watchman said, Me thinketh the running of the foremost is like the running of Ahimaaz the son of Zadok. And the king said, He is a good man, and cometh with good tidings.
American Standard Version (ASV)
And the watchman said, I think the running of the foremost is like the running of Ahimaaz the son of Zadok. And the king said, He is a good man, and cometh with good tidings.
Bible in Basic English (BBE)
And the watchman said, It seems to me that the running of the first is like the running of Ahimaaz, the son of Zadok. And the king said, He is a good man, and his news will be good.
Darby English Bible (DBY)
And the watchman said, I see the running of the foremost like the running of Ahimaaz the son of Zadok. And the king said, He is a good man; and comes with good news.
Webster’s Bible (WBT)
And the watchman said, I think the running of the foremost is like the running of Ahimaaz the son of Zadok. And the king said, He is a good man, and cometh with good news.
World English Bible (WEB)
The watchman said, I think the running of the foremost is like the running of Ahimaaz the son of Zadok. The king said, He is a good man, and comes with good news.
Young’s Literal Translation (YLT)
And the watchman saith, `I see the running of the first as the running of Ahimaaz son of Zadok.’ And the king saith, `This `is’ a good man, and with good tidings he cometh.’
2 சாமுவேல் 2 Samuel 18:27
மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
And the watchman said, Me thinketh the running of the foremost is like the running of Ahimaaz the son of Zadok. And the king said, He is a good man, and cometh with good tidings.
| וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER | |
| הַצֹּפֶ֔ה | haṣṣōpe | ha-tsoh-FEH | |
| אֲנִ֤י | ʾănî | uh-NEE | |
| רֹאֶה֙ | rōʾeh | roh-EH | |
| אֶת | ʾet | et | |
| מְרוּצַ֣ת | mĕrûṣat | meh-roo-TSAHT | |
| הָֽרִאשׁ֔וֹן | hāriʾšôn | ha-ree-SHONE | |
| כִּמְרֻצַ֖ת | kimruṣat | keem-roo-TSAHT | |
| אֲחִימַ֣עַץ | ʾăḥîmaʿaṣ | uh-hee-MA-ats | |
| בֶּן | ben | ben | |
| צָד֑וֹק | ṣādôq | tsa-DOKE | |
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| אִֽישׁ | ʾîš | eesh | |
| ט֣וֹב | ṭôb | tove | |
| זֶ֔ה | ze | zeh | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| בְּשׂוֹרָ֥ה | bĕśôrâ | beh-soh-RA | |
| טוֹבָ֖ה | ṭôbâ | toh-VA | |
| יָבֽוֹא׃ | yābôʾ | ya-VOH |
இணை வசனம்
2 Kings 9:20
அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறது; போல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
1 Kings 1:42
அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
Proverbs 25:13
கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.
Proverbs 25:25
தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
Isaiah 52:7
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
Romans 10:15
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
Tags மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான் அப்பொழுது ராஜா அவன் நல்ல மனுஷன் அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்
2 சாமுவேல் 18:27 Concordance 2 சாமுவேல் 18:27 Interlinear 2 சாமுவேல் 18:27 Image