2 சாமுவேல் 16:17
அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதேபோனது என்ன என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன்னுடைய நண்பன்மேல் உனக்கு இருக்கிற தயவு இதுதானோ? உன்னுடைய நண்பனோடு நீ போகாமல்போனது என்ன என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான்.
திருவிவிலியம்
அப்சலோம் ஊசாயை நோக்கி, “உன் நண்பருக்கு நீ காட்டும் விசுவாசம் இதுதானா? நீ ஏன் உன் நண்பரோடு செல்லவில்லை?” என்று கேட்டான்.⒫
King James Version (KJV)
And Absalom said to Hushai, Is this thy kindness to thy friend? why wentest thou not with thy friend?
American Standard Version (ASV)
And Absalom said to Hushai, Is this thy kindness to thy friend? why wentest thou not with thy friend?
Bible in Basic English (BBE)
And Absalom said, Is this your love for your friend? why did you not go with your friend?
Darby English Bible (DBY)
And Absalom said to Hushai, Is this thy kindness to thy friend? why didst thou not go with thy friend?
Webster’s Bible (WBT)
And Absalom said to Hushai, Is this thy kindness to thy friend? why wentest thou not with thy friend?
World English Bible (WEB)
Absalom said to Hushai, Is this your kindness to your friend? Why didn’t you go with your friend?
Young’s Literal Translation (YLT)
And Absalom saith unto Hushai, `This thy kindness with thy friend! why hast thou not gone with thy friend?’
2 சாமுவேல் 2 Samuel 16:17
அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதேபோனது என்ன என்று கேட்டான்.
And Absalom said to Hushai, Is this thy kindness to thy friend? why wentest thou not with thy friend?
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אַבְשָׁלוֹם֙ | ʾabšālôm | av-sha-LOME | |
| אֶל | ʾel | el | |
| חוּשַׁ֔י | ḥûšay | hoo-SHAI | |
| זֶ֥ה | ze | zeh | |
| חַסְדְּךָ֖ | ḥasdĕkā | hahs-deh-HA | |
| אֶת | ʾet | et | |
| רֵעֶ֑ךָ | rēʿekā | ray-EH-ha | |
| לָ֥מָּה | lāmmâ | LA-ma | |
| לֹֽא | lōʾ | loh | |
| הָלַ֖כְתָּ | hālaktā | ha-LAHK-ta | |
| אֶת | ʾet | et | |
| רֵעֶֽךָ׃ | rēʿekā | ray-EH-ha |
இணை வசனம்
2 Samuel 19:25
அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டுவருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடுகூட வராமல்போனது என்ன என்று கேட்டான்.
Deuteronomy 32:6
விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே; இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்டபிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா?
2 Samuel 15:32
தாவீது மலையின் உச்சிமட்டும்வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக்கொண்டு, தலையின்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.
Proverbs 17:17
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
Proverbs 18:24
சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
Tags அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ உன் சிநேகிதனோடே நீ போகாதேபோனது என்ன என்று கேட்டான்
2 சாமுவேல் 16:17 Concordance 2 சாமுவேல் 16:17 Interlinear 2 சாமுவேல் 16:17 Image