Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:24

2 Samuel 14:24 in Tamil தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:24
ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான், அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.


2 சாமுவேல் 14:24 ஆங்கிலத்தில்

raajaa Avan En Mukaththaippaarkkavaenntiyathillai; Than Veettukkuth Thirumpippokattum Entan, Appatiyae Apsalom Raajaavin Mukaththaip Paarkkaamal Than Veettukkuth Thirumpipponaan.


Tags ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான் அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்
2 சாமுவேல் 14:24 Concordance 2 சாமுவேல் 14:24 Interlinear 2 சாமுவேல் 14:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 14