Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:15

2 Samuel 14:15 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:15
இப்போதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வாரென்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை.


2 சாமுவேல் 14:15 ஆங்கிலத்தில்

ippothum Naan En Aanndavanaakiya Raajaavotae Intha Vaarththaiyaip Paesavantha Mukaantharam Ennavental: Janangal Enakkup Payamunndaakkinathinaal, Naan Raajaavotae Paesavanthaen; Oruvaelai Raajaa Thamathu Atiyaalutaiya Vaarththaiyinpati Seyvaarentu Umathu Atiyaalaakiya Naan Ninaiththathinaalum Vanthaenae Oliya Vaerillai.


Tags இப்போதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால் ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால் நான் ராஜாவோடே பேசவந்தேன் ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வாரென்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை
2 சாமுவேல் 14:15 Concordance 2 சாமுவேல் 14:15 Interlinear 2 சாமுவேல் 14:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 14