2 சாமுவேல் 1:27
பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.
Tamil Indian Revised Version
பெலசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே என்று பாடினான்.
Tamil Easy Reading Version
போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”
திருவிவிலியம்
⁽மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!␢ போர்க்கலன்கள் எங்ஙனம்␢ அழிந்தன!”⁾
King James Version (KJV)
How are the mighty fallen, and the weapons of war perished!
American Standard Version (ASV)
How are the mighty fallen, And the weapons of war perished!
Bible in Basic English (BBE)
How have the great ones been made low, and the arms of war broken!
Darby English Bible (DBY)
How are the mighty fallen, and the instruments of war perished!
Webster’s Bible (WBT)
How have the mighty fallen, and the weapons of war perished!
World English Bible (WEB)
How are the mighty fallen, The weapons of war perished!
Young’s Literal Translation (YLT)
How have the mighty fallen, Yea, the weapons of war perish!’
2 சாமுவேல் 2 Samuel 1:27
பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.
How are the mighty fallen, and the weapons of war perished!
| אֵ֚יךְ | ʾêk | ake | |
| נָֽפְל֣וּ | nāpĕlû | na-feh-LOO | |
| גִבּוֹרִ֔ים | gibbôrîm | ɡee-boh-REEM | |
| וַיֹּֽאבְד֖וּ | wayyōʾbĕdû | va-yoh-veh-DOO | |
| כְּלֵ֥י | kĕlê | keh-LAY | |
| מִלְחָמָֽה׃ | milḥāmâ | meel-ha-MA |
இணை வசனம்
2 Samuel 1:25
போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.
2 Samuel 1:19
இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள்.
2 Kings 2:12
அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
2 Kings 13:14
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
Psalm 46:9
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
Ezekiel 39:9
இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும் வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.
Tags பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே என்று பாடினான்
2 சாமுவேல் 1:27 Concordance 2 சாமுவேல் 1:27 Interlinear 2 சாமுவேல் 1:27 Image