Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 1:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 1 2 சாமுவேல் 1:11

2 சாமுவேல் 1:11
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,

Tamil Easy Reading Version
அப்போது தாவீது தன் துக்கமிகுதியால் ஆடைகளை கிழித்தான். தாவீதோடிருந்த மனிதர்களும் அவ்வாறே செய்தார்கள்.

திருவிவிலியம்
தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.

2 Samuel 1:102 Samuel 12 Samuel 1:12

King James Version (KJV)
Then David took hold on his clothes, and rent them; and likewise all the men that were with him:

American Standard Version (ASV)
Then David took hold on his clothes, and rent them; and likewise all the men that were with him:

Bible in Basic English (BBE)
Then David gave way to bitter grief, and so did all the men who were with him:

Darby English Bible (DBY)
Then David took hold of his garments and rent them; and all the men that were with him [did] likewise.

Webster’s Bible (WBT)
Then David took hold on his clothes, and rent them; and likewise all the men that were with him:

World English Bible (WEB)
Then David took hold on his clothes, and tore them; and likewise all the men who were with him:

Young’s Literal Translation (YLT)
And David taketh hold on his garments, and rendeth them, and also all the men who `are’ with him,

2 சாமுவேல் 2 Samuel 1:11
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
Then David took hold on his clothes, and rent them; and likewise all the men that were with him:

וַיַּֽחֲזֵ֥קwayyaḥăzēqva-ya-huh-ZAKE
דָּוִ֛דdāwidda-VEED
בִּבְגָדָ֖וbibgādāwbeev-ɡa-DAHV
וַיִּקְרָעֵ֑םwayyiqrāʿēmva-yeek-ra-AME
וְגַ֥םwĕgamveh-ɡAHM
כָּלkālkahl
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אִתּֽוֹ׃ʾittôee-toh

இணை வசனம்

Genesis 37:29
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

2 Samuel 3:31
தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.

2 Samuel 13:31
அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்துகிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.

Genesis 37:34
தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

Joshua 7:6
அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.

Acts 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்

Romans 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.


Tags அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு
2 சாமுவேல் 1:11 Concordance 2 சாமுவேல் 1:11 Interlinear 2 சாமுவேல் 1:11 Image