Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 பேதுரு 1:12

2 పేతురు 1:12 தமிழ் வேதாகமம் 2 பேதுரு 2 பேதுரு 1

2 பேதுரு 1:12
இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.

Tamil Indian Revised Version
இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் இக்காரியங்களை அறிவீர்கள். உங்களிடமுள்ள உண்மையில் நீங்கள் உறுதியுடன் உறுதிப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இக்காரியங்களை நினைவூட்ட நான் எப்போதும் உதவுவேன்.

Thiru Viviliam
நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். ஏற்றுக்கொண்ட உண்மையில் உறுதியாகவும் இருக்கின்றீர்கள். இருப்பினும் அவற்றை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொண்டேயிருப்பேன்.

2 பேதுரு 1:112 பேதுரு 12 பேதுரு 1:13

King James Version (KJV)
Wherefore I will not be negligent to put you always in remembrance of these things, though ye know them, and be established in the present truth.

American Standard Version (ASV)
Wherefore I shall be ready always to put you in remembrance of these things, though ye know them, and are established in the truth which is with `you’.

Bible in Basic English (BBE)
For this reason I will be ready at all times to keep your memory of these things awake, though you have the knowledge of them now and are well based in your present faith.

Darby English Bible (DBY)
Wherefore I will be careful to put you always in mind of these things, although knowing [them] and established in the present truth.

World English Bible (WEB)
Therefore I will not be negligent to remind you of these things, though you know them, and are established in the present truth.

Young’s Literal Translation (YLT)
Wherefore, I will not be careless always to remind you concerning these things, though, having known them, and having been established in the present truth,

2 பேதுரு 2 Peter 1:12
இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.
Wherefore I will not be negligent to put you always in remembrance of these things, though ye know them, and be established in the present truth.

Wherefore
Διὸdiothee-OH
I
will
not
be
οὐκoukook
negligent
ἀμελήσωamelēsōah-may-LAY-soh
remembrance
in
put
to
ὑμᾶςhymasyoo-MAHS
you
ἀεὶaeiah-EE
always
ὑπομιμνῄσκεινhypomimnēskeinyoo-poh-meem-NAY-skeen
of
περὶperipay-REE
things,
these
τούτωνtoutōnTOO-tone
though
καίπερkaiperKAY-pare
ye
know
εἰδόταςeidotasee-THOH-tahs
them,
and
καὶkaikay
established
be
ἐστηριγμένουςestērigmenousay-stay-reeg-MAY-noos
in
ἐνenane
the
τῇtay
present
παρούσῃparousēpa-ROO-say
truth.
ἀληθείᾳalētheiaah-lay-THEE-ah

2 பேதுரு 1:12 ஆங்கிலத்தில்

ithinimiththam, Ivaikalai Neengal Arinthum, Neengal Ippoluthu Arinthirukkira Saththiyaththil Uruthippattirunthum, Ungalukku Ivaikalai Eppoluthum Ninaippootta Naan Asathiyaayiraen.


Tags இதினிமித்தம் இவைகளை நீங்கள் அறிந்தும் நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும் உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்
2 பேதுரு 1:12 Concordance 2 பேதுரு 1:12 Interlinear 2 பேதுரு 1:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 பேதுரு 1